தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகர் பிரசாந். தற்போது விஜய், அஜித் நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனரோ அதுபோல 1996 காலகட்டங்களில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் தான் நடிகர் பிரசாந்த்.
1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந். இந்த படத்தை இயக்கியது அறிமுக இயக்குனரான ராதா பாரதி என்ற அறிமுக இயக்குனர். அதே போல கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான கல்லூரி வாசலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தனது தோற்றத்தின் மூலம் அனைத்து பெண் ரசிகைகளை கொண்டிருந்தார். அந்த படத்தில் அவர் Pony Tail-ளுடன் நடித்திருப்பார்.
தொடர்ச்சியாக நல்ல படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் அந்த காலங்களில் அனைத்து நடிகர்களுக்கும் போட்டி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். ஆனால் 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. 2006 -ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை வெறும் 5 திரைப்படங்களில் மட்டுமே (Actor prashanth birthday gift) நடித்துள்ளார்.
இவரின் தந்தை இயக்குனர் தியாகராஜன். இவர் ஒரு சிறந்த இயக்குநனராக திகழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர் தற்போது அவரின் மகன் பிரசாந்தின் 51-வது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸாக பரிசு (Actor prashanth birthday gift details in tamil) ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த கார் கிட்டத்தட்ட 3000சி சிலிண்டர் கொண்ட ஆன்லைன் 4 வால்வு மைல்டு ஹைபிரிட் இன்ஜின் கொண்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 11 கிலோமீட்டர் மைலேஜ் திறன் கொண்டது இந்த (Prashanth birthday Car Details in Tamil)கார். இது 375 பிஎச்பி சக்தியையும், 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியின் சந்தை விலை ரூ.1.30 கோடியாகும். ஆனால் ஆர்டர் செய்து கையில் வாங்கும் போது இதன் விலை ரூ.1.63 கோடி வரை ஆகும்.