சினிமா

தொழிலதிபராகும் முன்னணி நடிகை ..! Nayanthara தொடங்கிய நியூ பிசினஸ்..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை Nayanthara சினிமா துறையில் மட்டும் அல்லாமல் புதிய தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் ‘ஐயா’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகிய நடிகை நயன்தாரா, பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவா் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான Jawan படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆனார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் Lady Superstar Nayanthara தொழில் துறைகளிலும் தனது தடத்தை பதித்து வருகிறார்.

9ஸ்கின் (9Skin) என்ற பிராண்ட் நேமில் புதிய அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோர் இணைந்து தொலிலை தொடங்கினா். 9Skin Product Launch நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, அவரின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இருவரின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியது.

9 ஸ்கின் மட்டும் அல்லாமால் FEMI9

என்ற புதிய பிராண்ட் நேமில் (Brand Name) சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் New Business -ஐ தொடங்கியுள்ளார். FEMI9 என்ற பிராண்ட் பற்றி Nayanthara நேற்று (அக். 24) அவரது Instagram பக்கத்தில் ”இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல, இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம்” என்று பதிவிட்டுள்ளார். Nayanthara மற்றும் Vignesh Shivan -ன் இந்த புதிய முயற்ச்சிக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago