சினிமா

நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமாரின் கணவரை பார்த்து இருக்கீங்களா..!யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் பல முக்கிய கதாபாத்திரங்களில் இன்றுவரை நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் தான் நடிகர் விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்தாக உள்ளது. இந்நிலையில் தான் இவரது குழந்தைகளில் அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா உள்ளிட்டோர் சினிமாவில் நடித்துள்ளனர்.

ஆனால் இப்போது அருண் விஜய் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மற்ற மூவரும் திரைதுறையில் இல்லை. திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீதேவியின் கணவர் (Actress Sridevi Vijayakumar Husband) மற்றும் அவரின் குடும்ப திரைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் சிறுவயதிலேயே ரிக்ஷா மாமா எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

பின்னர் தமிழில் நடிகர் தனுஷுடன் காதல் கொண்டேன், மாதவனின் பிரியமான தோழி மற்றும் ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படமாக தான் அமைந்தது. இது மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரையும் எடுத்துக்கொடுத்தது.

இவர் கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரூபிகா எனும் மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகிற்கு வராமல் இருந்த இவர் தற்போது ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவரது குடும்ப புகைப்படங்கள் (Actress Sridevi Vijayakumar Family) சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: Lover OTT Release: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago