தமிழ் திரையுலகின் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் பல வருடங்களா திரையுலகில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு படலுக்கு நடினம் ஆடி இருந்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் மூலம் இவர் மேலும் பிரபலம் ஆனார். இந்நிலையில் தான் தற்போது இவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் இவர் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப்போது கூட இந்த அளவிற்கு இவர் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை.
தற்போது இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்த காரணத்தால் தற்போது இவர் தன்னுடைய சம்பளத்தை (Tamannaah salary) உயர்த்தியுள்ளார். இவர் ஜெயிலர் படத்திற்கு பின்பு பாலிவுட் படங்கள்மற்றும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் இன்னும் அதிக பிரபலம் அகி வருகிறார். மேலும் இவருக்கு பல படங்கள் வாய்ப்பும் தொடர்ந்து வருகிறது.
இதுவரை நடிகை தமன்னா நடித்த படங்களுக்கு இவர் 2 கோடி வரை சம்பளம் (Tamannaah Bhatia salary in Movie) பெற்று வந்தார். இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் என்னும் படத்தில் நடித்த பிறகு அவருக்கு அதிக அளவிலான பட வாய்ப்புகள் வருவதாகவும் எனவே தற்போது தனது சம்பளத்தை (Tamannaah salary Per Movie) அவர் உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: சோகமான பதிவுடன்..! விக்னேஷ் சிவனை திடீரென Unfollow செய்த நயன்தாரா..! |