சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 லெக்ராஞ்சியன் புள்ளி 1 (எ1) புள்ளியை இன்று அடைந்துள்ளது. இந்த எ 1 புள்ளியில் இருந்து சூரியனை Aditya-L1 ஆய்வு செய்ய தொடங்கும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியன் மற்றும் சூரியனின் புறவெளி பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ISRO-வால் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த Aditya-L1 125 நாட்கள் பயணம் செய்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள Lagrange point 1 (எ1) என்ற புள்ளியை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது.
அதேபோல் இன்று (06.01.2024) ஆதித்யா எல் 1 பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் எ1 என்ற புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது. இந்த புள்ளியில் இருந்து சூரியன் மற்றும் அதன் புறவெளி பகுதிகளை Aditya-L1
இனி ஆய்வு செய்ய தொடங்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.”15 லட்சம் கி.மீ தூரம், ஆனால் பக்கத்து வீட்டைப் போல் உணர்கிறேன். Lagrange Point L1 இல் இருந்து ஆராயத் தயார்” இவ்வாறு இஸ்ரோ அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஆதித்யா எல் 1 சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படும் இஸ்ராேவிற்கு அனுப்பியது. அந்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சூரியனை போஸ் கொடுக்க செய்த Aditya-L1… |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…