Homeவேலைவாய்ப்பு செய்திகள்10வது முடித்திருந்தால் போதும்..! தேர்வு இல்லாமல்… மாதம் ரூ. 24,960/- சம்பளத்துடன் விமான நிலையத்தில் வேலை..!

10வது முடித்திருந்தால் போதும்..! தேர்வு இல்லாமல்… மாதம் ரூ. 24,960/- சம்பளத்துடன் விமான நிலையத்தில் வேலை..!

விமான நிலையங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது பலரின் கணவாக இருக்கும். அனால் அனைவருக்கும் இதுப்போனற் வேலைகள் கிடைப்பது இல்லை என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தான் தற்போது AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியான உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு விதமாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. AIASL Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரைவர் உள்ளிட்ட இரண்டு விதமான பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன. AIASL Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான aiasl.in-ல் வெளியாகியுள்ளது. இந்த AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த AIASL Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் HMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI Airport Services Limited Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Driver உள்ளிட்ட இரண்டு விதமான பதவிகள் நிரப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முன்னதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக அதிகாரப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறித்த நேரத்தில் சென்று நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். அதாவது www.aiasl.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

இந்த AIASL Driver Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு முதலில் எழுத்துதேர்வு நடைபெறும் அதன் பிறகு நேர்காணல் நடைபெற்று அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். AI Airport Services Limited நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் 422 ஆகும்.

AI Airport Services Limited காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. அவை (AIASL Driver Recruitment Interview Date) டிரைவர் பணியிடங்களுக்கான நேர்காணல் 02.05.2024 அன்று 9 மணி முதல் 12 மணிவரை நடைபெறுகிறது. மேலும் ஹண்டிமேன் பணியிடங்களுக்கான நேர்காணல் 04.05.2024 அன்று 9 மணி முதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது. AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (AIASL Driver Recruitment Vacancy) 422 ஆகும்.

இந்த Airport Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபடச வயது 28 ஆகும். இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான சம்பளம் ரூ. 24,960 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Airport Jobs Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

10வது முடித்திருந்தால் போதும்..! தேர்வு இல்லாமல்… மாதம் ரூ. 24,960/- சம்பளத்துடன் விமான நிலையத்தில் வேலை..!

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 24960

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-17

Posting Expiry Date: 2024-05-04

Employment Type : FULL_TIME

Hiring Organization : AI Airport Services Limited

Organization URL: aiasl.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, GSD Building, Air India Complex, Terminal-2, IGI Airport, New Delhi, Delhi, 110037, India

Education Required:

  • High School

இதையும் படியுங்கள்: இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular