ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கும். அனால் அனைவருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை கிடைப்பது இல்லை. அதற்கான பல வழிமுறைகள் உள்ளன. இதன் காரணமாக இது போன்ற பணிகள் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை. இது போன்ற ஆசை உள்ளவர்களுக்காக தான் தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. AIESL Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற விவரங்களை நாம் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.
Air India Engineering Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 40 விமான தொழில்நுட்ப வல்லுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான AIESL Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiesl.in-ல் வெளியாகியுள்ளது. இந்த AIESL ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த Air India Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இரண்டு விதமாக பதவிகள் நிரப்படவுள்ளன. இந்த இரண்டு விதமான பதவிகளுக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது. அதன் படி
Aircraft Technician (B1) | DGCA ஆல் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் இருந்து மெக்கானிக்கல் பிரிவில் விமான பராமரிப்புப் பொறியியலில் AME டிப்ளோமா அல்லது டிப்ளமோ இன் இன்ஜினியரிங் நிறைவு செய்திருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல் அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் நிறைவுசெய்திருக்க வேண்டும். (60% மதிப்பெண்கள் பெற்றிருக்கு வேண்டும் (SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு 55% மதிப்பெண்) பெற்றிருக்க வேண்டும்) |
Aircraft Technician (B2) | DGCA ஆல் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் இருந்து ஏவியோனிக்ஸ் பிரிவில் AME டிப்ளோமா அல்லது ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன் இன்ஜினியரிங் (3 ஆண்டுகள்) எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேஷன்/ ரேடியோ/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (60% மதிப்பெண்கள் பெற்றிருக்கு வேண்டும் (SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு 55% மதிப்பெண்) பெற்றிருக்க வேண்டும்) |
Air India Engineering Services Limited Recruitment 2024-ன் படி இரண்டு விதமான Aircraft Technician பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். இந்த நேர்காணலில் கலந்துக்கொள்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ள அறிவிப்பை முழுவதும் படித்து அதன் பிறகு விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை இணைத்து நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும்.
இந்த Air India Aircraft Technician Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு இரண்டு நிலைகளில் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் நேர்காணல் நடைபெறும். இந்த முதல் கட்ட தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஹைதராபாத்தில் நடைபெறும் 2வது கட்டத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
Air India Recruitment காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை | 25.04.2024 (09.00 am to 12:00 pm) |
பெங்களூரு | 29.04.2024 (09.00 am to 12:00 pm) |
ஹதாராபாத் | 02.05.2024 (09.00 am to 12:00 pm) |
Air India நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் 40 பணியிடங்கள் ஆகும்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு மத்திய அரசின் வயது தளர்வு சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Air India Aircraft Technician பணிகளுக்கான சம்பளம் 27,940 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Air India Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
சென்னையில் AIESL நிறுவனம் மாதம் ரூ.27,940/- சம்பளத்துக்கு காலியிடங்களை வெளியிட்டுள்ளது..! நேர்காணலுக்கு தயாராகுங்கள்..!
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 27940
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-06
Posting Expiry Date: 2024-05-02
Employment Type : FULL_TIME
Hiring Organization : Air India Engineering Services Limited
Organization URL: www.aiesl.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, CRA BUILDING, SAFDARJUNG AIRPORT, NEW DELHI, DELHI, 110003, India
Education Required:
- Professional Certificate
- Bachelor Degree
இதையும் படியுங்கள்: Indian Merchant Navy Recruitment 2024: இந்திய வணிகக் கடற்படை 4000 காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது..! உடனே விண்ணப்பியுங்கள்..! |