சினிமா

அடுத்தடுத்த அப்டேட்டுகள்… வைரலாகும் தல புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தல அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அஜித்தின் 62 வது படம் (Thala 62) ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் Vidaa Muyarchi. இந்த படத்தை ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அருண் விஜய், அர்ஜின், பிரியா பவானி சங்கர், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், அர்ஜின் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அஜர்பைஜானில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. அதன் காரணமாக படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அஜித் மற்றும் விடாமுயற்சி படத்தின் வில்லனாக நடிக்கும் ஆரவ் இருவரும் Azerbaijan நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீப காலமாக Ajith Kumar மற்றும் Arav இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விடாமுயற்சி படத்தின் எந்தவித அப்பேட்டுகளும் இல்லாத நிலையில், இவர்கள் இருவரின் புகைப்படங்கள் அஜித் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரலாகி வரும் புகைப்படங்கள் முக்கியமாக அஜித்தின் மாஸ் லுக் தான் அதிக கவனம் பெற்றுள்ளது. ஒரு புகைப்படத்தில் என்னை அறிந்தால் படத்தில் இருப்பது போன்ற லூக்கிலும். மற்றொரு புகைப்படத்தில் பில்லா படத்தில் இருப்பது போன்று கோட் அணிந்து ஸ்மார்ட்டாக போஸ் கொடுக்கிறார் அஜித். இந்த புகைப்படங்களை ஆரவ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது அஜித் மற்றும் ஆரவ் ரோட்டின் அருகில் இருக்கும் பிளாட்பாமில் நடந்து வரும் புகைப்படம் வைரலாகி (Viral on Social Media) வருகிறது.

மேலும் படிக்க: Thala 63: இயக்குனர் இவர்தானா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago