செய்திகள்

Japan Earthquake: ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் மீண்டும் இன்று (09.01.2024) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோன்சு (Honshu) மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வருட தொடக்கத்திலேயே அதாவது ஜனவரி 1 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இதன் காரணமாக வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அதுமட்டுமின்றி ஜப்பான் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் 150 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்த Earthquake காரணமாக ஜப்பானின் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. அன்று ஜப்பானில் 155 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று (09.01.2024) மீண்டும் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கம் ரிக்கடர் அளவுகோலி் 6.0 அளவாக பதிவாகி உள்ளது. இது Earthquake ஆனது ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோன்சு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது பூமியில் 46 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க: லடாக்கில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! இந்தியாவில் தொடரும் நிலநடுக்கம்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago