வங்கியில் வேலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்கும் பிடிக்கும். இன்றைய காலத்தில் அனைவரது தேவையாக இருப்பது ஒரு அரசு வேலை அந்த வேலை வங்கி வேலையாக இருந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான். ஆனால் இது போன்ற வங்கி வேலைகள் (Bank Jobs In Tamilnadu) எளிதாக கிடைப்பது இல்லை. ஆனால் தற்போது ஒரு புதிய வங்கி வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த Arakkonam Co-operative Urban Bank Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கியில் காலியாக உள்ள Jewelry Appraiser காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான Arakkonam Co-operative Urban Bank Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த Arakkonam Co-operative Urban Bank Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Arakkonam Co-operative Urban Bank Recruitment 2024-ன் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பல்வேறுபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான @ tncu.tn.gov.in-க்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாரக்கவும். அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்கவும். அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும். பின்னர் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவனங்களுடன் கலந்துக்கொள்ளவும்.
இந்த Bank Jobs பணிகளுக்கு எந்தவித தேர்வுகளும் இன்றி நேரடியாக நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arakkonam Co-operative Urban Bank Recruitment காலிப்பணியிடங்களுக்கு நேர்க்காணல் 23.04.2024 (Arakkonam Co-operative Urban Bank Interview Date) அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கியில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (Urban Bank Job Vacancy) குறித்த் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Urban Bank Velai Vaippu 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பான அதிகபட்சமாக 30-வயதிற்கு மேல் இருக்ககூடாது. மத்திய அரசு வேலை என்பதால் இந்த பணிகளுக்கு அரம்ப சம்பளமே அதிகமாக தான் உள்ளது. இந்த வேலைக்கான சம்பளம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Arakkonam Urban Bank Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
இதையும் படியுங்கள்: TMB Recruitment 2024: வங்கியில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு..! |