செய்திகள்

மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சி..! பிரான்சில் பரபரப்பு..!

உலகின் புகழ்பெற்ற கலைப்படைப்புகளில் ஒன்று தான் மோனாலிசா ஓவியம். இந்த ஓவியம் பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஓவியமானது பிரான்சில் உள்ள லூவ்ரே என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி என்னும் ஓவியர் தான் உருவாக்கினார்.

இந்த மோனாலிசா ஓவியமானது (Monalisa Painting) பொப்லார் என்னும் வகையான பலகையில் வரையப்பட்ட ஓவியம் ஆகும். மேலும் இது 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம்(Oil Painting) ஆகும். இது ஓவியம் உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த ஓவியமானது பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமானது.

இந்த ஓவியமானது பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ என்பவரின் மனைவியான லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்றும் மேலும் இது கிபி. 1503 மற்றும் 1506 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே வரையப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

லியோனார்டோ டா வின்சியின் இந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியமானது அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட இருந்தது. இந்த ஓவியத்தின் மீது சூப்பால் தாக்குதல் (Monalisa Painting Soup Attack) நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் (Monalisa Painting Attack) உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய படி அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசியுள்ளனர். ஆனால் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் இந்த ஓவியம் இருப்பதால் சேதம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக, அருங்காட்சியகத்தில் உள்ள பாதுகாவலர்களால் இந்த மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டிருந்த இடமானது கருப்பு நிற திரைகளால் பூட்டப்பட்டதாகவும் சர்வதேச அளவிலான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: யுபிஐ பற்றிய தெளிவான மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago