சினிமா

Ayalaan Box Office Collection: வசூலில் பட்டைய கிளப்பும் அயலான்..!

தமிழ் சினிமாவில் பல புதிய நடிகர்கள் வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுபோல தான் தற்போது தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரபலமான நடிகராகவும் உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிற்கு தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்கள் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் மத்தியில் தான் அதிக பிரபலமாக இருக்கிறது. எனவே இவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இவருடைய படங்கள் அதிகபட்சம் குழந்தைகளுக்கு பிடித்த வகையிலும் நகைசுவை கலந்தும் இருப்பது இவருடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. இந்த வரிசையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் அயலான் என்னும் படத்தில் அவர் நடித்துள்ளார்.

ஆரம்பம் முதலே இப்படம் பல தடைகள் ஏற்பட்டாலும் பல தடைகளை தாண்டி பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் (12.01.2024) அன்று வெளியாகியது. இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் மற்றும் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அயலான் படத்தின் வசூல் (Ayalaan Movie Vasool)

இந்நிலையில் அயலான் திரைப்படம் வெளியான 6 நாட்களில் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் நாள் வசூல் (First Day Vasool)

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி முதல் நாளில் 6 கோடி வசூல் செய்தது.

உலகம் முழுவதும் 6 கோடி
பான் இந்தியா 4 கோடி
தமிழ்நாடு3.5 கோடி

இரண்டாம் நாள் வசூல் (Second Day Vasool)

உலகம் முழுவதும் 9 கோடி
பான் இந்தியா 5 கோடி
தமிழ்நாடு9.5 கோடி

மூன்றாம் நாள் வசூல் (Third Day Vasool)

உலகம் முழுவதும் 9 கோடி
பான் இந்தியா 6 கோடி
தமிழ்நாடு5 கோடி

4-வது நாள் வசூல் (Fourth Day Vasool)

உலகம் முழுவதும் 11 கோடி
பான் இந்தியா 8 கோடி
தமிழ்நாடு7 கோடி

5-வது நாள் வசூல் (Fifth Day Vasool)

உலகம் முழுவதும் 7 கோடி
பான் இந்தியா 6.25 கோடி
தமிழ்நாடு6 கோடி

6-வது நாள் வசூல் (Sixth Day Vasool)

உலகம் முழுவதும் 6 கோடி
பான் இந்தியா 5.5 கோடி
தமிழ்நாடு5.25 கோடி

இந்நிலையில் 6 நாட்கள் முடிவில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 48 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் இந்தியாவின் மற்ற பகுதிகள் 5.5 கோடியும் தமிழ்நாடு 31.25 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதையும் புயுங்கள்: Ayalaan Movie Review in Tamil..!அயலான் திரைப்படத்தின் விமர்சனம்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago