Bajaj Pulsar 125 குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்க உள்ளோம். இதற்கு முன் பஜாஜ் நிறுவனம் பற்றிப் பார்க்கலாம். இந்தியாவில் வாகன விற்பனைக்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து அதை இன்றளவும் தன்வசம் வைத்துள்ள நிறுவனம் தான் பஜாஜ். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதும் தரமாகவும் மக்களுக்கு பிடித்த விதத்திலும் இருப்பது தான் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல வருடாவருடம் பஜாஜ் நிறுவனம் பல வகையான இருசக்கர வாகனங்களை (Bajaj Pulsar 125 New Model 2024) அறிமுகப்படுத்திவருகிறது. எனினும் பலருக்கும் இன்றுவரை பிடித்த பைக் வரிசையில் முதலிடம் பிடிப்பது Bajaj Pulsar 125 தான். எனவே இப்பதிவில் இந்த பாஜாஜ் பல்சர் 125 பற்றிய தகவல்களை நாம் பார்க்கலாம்.
Table of Contents
பஜாஜ் பல்சர் 125 மைலேஜ் (Bajaj Pulsar 125 Mileage)
இந்த பஜாஜ் பல்சர் பைக் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த வாகனத்தின் மைலேஜ் தான். இந்த பல்சர் 125 பைக் நல்ல மைலேஜை தான் எப்போதும் தருகிறது. எனவே Bajaj Pulsar 125 Fuel Economy பற்றி பார்க்கலாம்.
- பஜாஜ் பல்சர் 125 மைலேஜ்: 50 முதல் 55 km/l
பஜாஜ் பல்சர் 125 கிடைக்கும் வண்ணங்கள் (Bajaj Pulsar 125 Color Options)
இந்த வாகனத்தின் நிறம் பலருக்கு பிடிக்கும். அனைவருக்கும் பொருந்தும் விதத்திலும், பீரிமியமான லுக் தருவதாலும் பலருக்கு பிடித்த வாகனமாக இந்த பஜாஜ் 125 பைக் உள்ளது. இது 7 வண்ணங்களில் கிடைக்கிறது.
Blue Carbon Fiber
Red Carbon Fiber
Blue Carbon Fiber (Split Seat)
Red Carbon Fiber (Split Seat)
Neon Silver (Single seat)
Black Solar Red
Pewter Grey
Black Silver
இதையும் படியுங்கள்: Honda Dio Models in Tamil: ஹோண்டா டியோ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள்..! |
பஜாஜ் பல்சர் 125 விலை (Bajaj Pulsar 125 On Road Price)
பலரால் விரும்பப்படும் இந்த பஜாஜ் பல்சர் 125 வாகனத்தின் On Road Price பற்றிப் பார்க்கலாம்.
- பஜாஜ் பல்சர் 125 விலை(Bajaj Pulsar 125 price): 80,416 – 94,138
பஜாஜ் பல்சர் 125 EX ஷோரூம் விலை (Bajaj Pulsar 125 EX Showroom Price)
இப்போது இந்த பஜாஜ் பல்சர் 125 வாகனத்தின் ஷோரூம் விலையினை பார்க்கலாம்.
- பஜாஜ் பல்சர் 125 EX ஷோரூம் விலை: ₹70,618 – ₹1.08 lakhs
பஜாஜ் பல்சர் 125 வகைகள் (Bajaj Pulsar 125 Types)
பஜாஜ் பல்சர் 125 பைக் வகைகள் சிறிய வேறுபாடுகள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது. அவற்றையும் பார்க்கலாம்.
Bajaj Pulsar 125 Drum
இந்த வகையான மாடல் வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய மாறுபாடுகள் மட்டுமே உள்ளன. இந்த பல்சர் 125 பைக்கில் அதனுடைய பிரேக் அமைப்பு தவிர வேறு எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்த மாடல் வாகனத்தில் 124.5 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.
Bajaj Pulsar 125 Disc
இந்த Bajaj Pulsar 125 Disc வகையான வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பல்சர் 125 டிஸ்க் பைக்கில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் 125 டிரம் ஒப்பிடும் போது சிறந்த பிரேக்கிங் செயல்திறனைக் கொண்டுள்ளது.
Bajaj Pulsar 125 Split Seat
இந்த மாடல் பைக்கள் பவகையான வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக இதன் சீட் மாடலில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வாகனத்தின் சீட் இரண்டாக பிளவு பட்டு இருக்கும்.
Bajaj Pulsar 125 Neon
Bajaj Pulsar 125 Neon வாகனத்திலும் பல்சர் 125 வாகனத்தில் உள்ள அதே அம்சங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக நிறம் மற்றும் தோற்றத்தில் சில மாறுபாடுகள் மற்றும் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாடல்களை விடவும் தனித்துவமாக உள்ளது.
- Bajaj Pulsar 125 Neon on Road Price: 80,416
பஜாஜ் பல்சர் 125 டேங்க் கொள்ளளவு (Bajaj Pulsar 125 Fuel Tank Capacity)
பஜாஜ் பல்சர் 125 நல்ல மைலேஜ் தரும் பைக் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வாகனத்தின் டேங்க் கொள்ளவு எவ்வளவு என்று பார்க்கலாம்.
- Fuel Tank Capacity: 11.5 முதல் 12 L
பஜாஜ் பல்சர் 125 இருக்கை உயரம் (Bajaj Pulsar 125 Seat Height)
பல்சர் 125 வாகனம் மற்ற வாகனங்களை ஒப்பிடும் போது நல்ல விசாலமான இருக்கையை கொண்டுள்ளது.
- Bajaj Pulsar 125 Seat Height: 790 முதல் 805 mm
Bajaj Pulsar 125 Top Speed | 105 முதல் 112 km/h |
முன் பிரேக் (Front Brake) | Disc |
பின்புற பிரேக் (Rear Brake) | Drum |
Body Type | Commuter Bikes |
Displacement | 124.4 CC |
எஞ்சின் வகை (Engine Type) | DTS-i Engine |
சிலிண்டர்களின் எண்ணிக்கை (No. of Cylinders) | 1 |
குளிரூட்டும் அமைப்பு (Cooling System) | Air Cooled Valve |
Valve Per Cylinder | 2 |
ஸ்டார்டிங் (Starting) | Kick and Self |
எரிபொருள் விநியோகம் (Fuel Supply) | Carburetor |
Gear Box | 5 Speed |
இப்பதிவில் நாம் பஜாஜ் பல்சர் 125 பற்றிய முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Bajaj Pulsar 125
இப்பதிவில் Bajaj Pulsar 125 பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
Product Brand: Bajaj
Product Currency: INR
Product Price: 94138
Product In-Stock: InStock
4.5
இதையும் படியுங்கள்: ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள் 2024: Honda Scooter Models 2024 in Tamil..! |
பஜாஜ் பல்சர் 125 – FAQ
1. பஜாஜ் பல்சர் 125 டேங்க் கொள்ளளவு எவ்வளவு?
11.5 முதல் 12 L
2. பஜாஜ் பல்சர் 125 அதிக பட்ச வேகம் எவ்வளவு?
105 முதல் 112 km/h
3. பஜாஜ் பல்சர் 125 விலை எவ்வளவு?
80,416 – 94,138
இதையும் படியுங்கள்: Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..! |