பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகள் போன்ற நிறுவனங்களில் வேலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலருக்கும் மிகவும் பிடித்த வேலைகளில் எபப்போதும் முக்கிய இடத்தை பிடிப்பது இதுபோன்ற வேலைகள் தான். இந்நிலையில் தான் தற்போது பாரதிதாசன் பல்கழைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள உற்பத்தி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. BDU Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate உள்ளிட்ட இரண்டு விதமான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. Bharathidasan University Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.bdu.ac.in-ல் வெளியாகியுள்ளது. இந்த பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த Bharathidasan University Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி இரண்டு விதமான பதவிகள் நிரப்படவுள்ளதால் கல்வித்தகுதி மாறுபடுகிறது. Research Associate பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து சமூகப் பணியில் MA MSW அல்லது M.Phil முடித்திருக்க வேண்டும். Field Investigator பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.
Bharathidasan University Recruitment 2024-ன் படி Research Associate உள்ளிட்ட இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான www.bdu.ac.in-ல் வெளியாகியுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Bharathidasan University Research Associate Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக ஆறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
Bharathidasan University காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.04.2024 முதல் 03.05.2024 வரை (Bharathidasan University Research Associate Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (Bharathidasan University Research Associate Vacancy) 6 ஆகும்.
இந்த Bharathidasan University Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி இரண்டு விதமான பதவிகள் நிரப்படவுள்ளதால் ஊதியம் மாறுபடுகிறது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Research Associate பணிகளுக்கான சம்பளம் ரூ. 20,000/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Field Investigator பணிக்களுக்கான சம்பளமாக ரூ. 12,000/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Bharathidasan University Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
பாரதிதாசன் பல்கழைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 12000-20000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-23
Posting Expiry Date: 2024-05-03
Employment Type : FULL_TIME
Hiring Organization : Bharathidasan University
Organization URL: www.bdu.ac.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Tank Bank Rd, Sundarraj Nagar, Subramaniyapuram, Sangillyandapuram, Tiruchirappalli, 620020, India
Education Required:
- Bachelor Degree
- Postgraduate Degree
இதையும் படியுங்கள்: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.50,000/- ல் அருமையான வேலை வாய்ப்பு..! |