லைஃப்ஸ்டைல்

Pongal Kolam 2024: Rangoli Designs for Pongal..! அழகிய பொங்கல் கோலங்கள்..!

Pongal Kolam பற்றி பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் பொங்கல் பண்டிகை பற்றி பார்ப்போம். தமிழர்களின் முக்கிய பண்டிகையாக ஆண்டுதோறும் 4 நாட்கள் கொண்டாடப்படுவது தான் பொங்கல் திருநாள். இப்பண்டிகை தமிழ்நாட்டில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகை வருடம் தோறும் நடைபெறும் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறுவடை திருவிழா என்னும் இப்பண்டிகை பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மொத்தம் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இப்பண்டிகை தமிழ் மற்றும் தெலுங்கு சமூகத்தினரால் அனுசரிக்கப்படுகிறது .

தென்னிந்தியாவில் அதிக அளவில் விவசாயம் தான் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக உள்ளது. இப்பண்டிகை பொதுவாக ஜனவரி மாத்தில் 14-ம் தேதி போகி பண்டிகை முதல் தொடங்கி 17-ம் தேதி காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது. எனவே பல வகையான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று வீட்டில் அலங்காரங்கள் செய்தல். வீட்டு அலங்காரத்தில் முக்கிய இடம் வகிப்பது கோலங்கள் தான். எனவே இப்பதிவில் அழகிய பொங்கல் கோலங்கள் (Pongal Kolam Designs) பற்றி பார்க்கலாம்.

Table of Contents

பொங்கல் பானை கோலம் (Pongal Paanai Kolam)

பாரம்பரிய பொங்கல் கோலம் (Traditional Pongal Kolam)

பொங்கல் என்பது பாரம்பரிய பண்டிகைகளுள் முக்கியமான ஒன்று. எனவே இப்பண்டிகையானது பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுகிறது. இதற்காக பாரம்பரிய பொங்கல் கோலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பொங்கல் கோலம் (New Pongal Kolam)

இந்த பொங்கல் பண்டிகையில் நாம் பல வகையான வண்ண கோலங்களை நம் வீட்டு வாசலில் இடுகிறோம். எனவே இந்த பொங்கலுக்கு புதிய பொங்கல் கோலங்களை இட்டு நம் வீட்டை அலங்கரிக்கலாம்.

இதையும் படியுங்கள்: Thaipusam 2024: தைப்பூசம் பற்றிய சிறப்பு தகவல்கள்..!

எளிய பொங்கல் கோலம் (Pongal Kolam Easy)

பொங்கல் அன்று அழகிய கோலங்கள் இடுவதற்கு பலர் சிரம படுவர். பெரிய பெரிய கோலங்கள் இல்லாமல் சிறிய அளவிலான கோலங்கள் மூலம் கூட நம் வீட்டின் வாசலை அழகுப்படுத்தலாம்.

பொங்கல் கோலம் படங்கள் (Pongal Kolam Images)

இப்பதிவில் பொங்கல் கோலங்கள் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்நிலையில் இப்போது அழகிய கோலம் உள்ள படங்களை பார்க்கலாம்.

பொங்கல் ரங்கோலி கோலம் (Pongal Rangoli Kolam)

பொங்கல் பண்டிகை அன்று அனைவரும் பொங்கல் பானை வரைந்து வண்ணம் தீட்டி வாசலை அழகுப்படுத்துவர். ஆனால் சிலர் அழகிய ரங்கோலி கோலங்களை வரைந்தும் வண்ணம் தீட்டுவர். எனவே கீழே பொங்கல் ரங்கோலிகளை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!

பொங்கல் போட்டிக்கான கோலம் ( Rangoli For Pongal Competition)

பொங்கல் பண்டிகையின் போது பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதில் முக்கியமாக கோலப்போட்டி நடைபெறும் அப்போட்டியில் போடுவதற்கு எளிமையாகவும், அழகாகவும் இருக்கும் கோலங்களை கீழே பார்க்கலாம்.

புள்ளி பொங்கல் கோலம் (Pongal Kolam Dot)

புள்ளிகளுடன் பொங்கல் கோலம் (Pongal Kolam With Dots)

சிலருக்கு ரங்கோலி கோலங்கள் மீது அதிக ஆர்வம் இருக்காது. அவர்களுக்காக புள்ளிகளுடன் (Pulli Pongal Kolam) உள்ள பொங்கல் கோலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரங்கோலி (Pongal Rangoli)

பலரால் பல விதங்களில் வித்தியசமாகவும், அழகாகவும் கோலங்கள் போடுகின்றனர். ஆனால் கூட ரங்கோலி கோலங்கள் மீது உள்ள ஆர்வம் குறைவதே இல்லை. எனவே இதுபோன்ற ரங்கோலி கோலங்களை கீழேப் பார்க்கலாம்.

மயில் பொங்கல் கோலம் (Peacock Pongal Kolam Designs)

நம்மில் பலரும் பல வகையான கோலங்களை நம் வீட்டில் இடுகிறோம். எனினும் பலரும் அதிகம் விரும்பது என்றால் அது மயில் வடிவமைப்பில் உள்ள கோலங்கள் தான். அவற்றையும் இப்பதிவில் பார்க்கலாம்.

மண்டல கோலம் (Mandala Kolam For Pongal)

மண்டல கோலம் என்பது நம் வீடுகளில் பூஜை செய்யும் போது வாசல் மற்றும் நம் வீட்டின் பூஜை அறைகளில் போடப்படுகிறது.

Festive Pongal Kolam Idea

Floral Pongal Kolam

மாட்டு பொங்கல் கோலம் (Mattu Pongal Kolam)

பொங்கல் பண்டிகையில் 2-ம் நாள் மாட்டு பொங்கல். இந்நாளில் வருடம் தோறும் உழவு செய்ய உதவும் மாடுகளுக்கு சிறப்பு செய்யும் நாளாக இந்த நாள் உள்ளது. மேலும் இன்றைய தினத்தில் பலரும் தங்கள் வீட்டின் வாசலில் மாட்டின் உருவத்தினை வரைந்து வண்ணம் தீட்டுவர். அதற்கு சில கோலங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் கோலம் (Kanum Pongal Kolam)

பொங்கல் திருநாளின் மூன்றாவது நாள் தான் காணும் பொங்கல். இப்பண்டிகையில் அனைவரும் உணவு சமைத்து கோவில்கள் போன்ற இடங்களுக்கு சென்று அதனை பகிர்ந்து உண்டு விளையாடி மகிழ்வர். காணும் பொங்கல் அன்று பெரும்பாலானோர் அழகிய பெண் கோலம் இடுவர். அவற்றில் சில இங்கு Kanni Pongal Kolam கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பதிவில் நாம் பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என மூன்று நாட்களும் இடும் கோலங்கள் பற்றி இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பொங்கல் வாழ்த்துக்கள்: தமிழர் திருநாள் Pongal Wishes 2024 in Tamil..!

Pongal Kolam – FAQ

1. பொங்கல் பண்டிகையில் ரங்கோலி ஏன் முக்கியம்?

வீட்டின் வாசலில் ரங்கோலி கோலங்கள் போடுவதால் நல்ல எண்ணங்கள் தோன்றுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது.

2. பொங்கல் பண்டிகையில் கோலங்களில் வண்ணமிடுவது ஏன்?

கோலங்களில் வண்ணமிடுவதால் அந்த கோலம் அழகாக மாறுகிறது. எனினும் அந்த நிறங்கள் மனிதர்களின் எண்ணங்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

3. பொங்கல் திருநாளின் முதல் நாள் என்ன பண்டிகை?

பொங்கல் திருநாளின் முதல் நாள் போகி பண்டிகை.

4. போகி என்றால் என்ன?

பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் போகி என அழைக்கப்படுகிறது.

5. பொங்கல் திருநாளின் 3-ம் நாள் என்ன பண்டிகை?

பொங்கல் பண்டிகையின் 3-ம் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும்.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago