Rasi Palan 2024: பிறக்க போகும் தமிழ் வருடப்பிறப்பு அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தமிழ் வருடங்கள் மொத்தம் 60 காணப்படுகிறது. தற்போது சோபகிருது வருடம் நடந்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு 2024-ம் ஆண்டு பிறக்க போகும் வருடம் (Indha Varudam 12 Rasigalukkana Palangal) குரோத வருடமாகும். தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையில் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது தமிழ் வருடப்பிறப்பு ஆகும். தமிழர்களின் வாழ்க்கை முறையில் சித்திரை மாதம் தான் தமிழ் வருடப்பிறப்பாகும்.
இந்த குரோத வருடப்பிறப்பில் 12 ராசிகளுக்கும் (Tamil puthandu rasi palan 20224) என்ன பலன்கள் என்று காணலாம். இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு (Tamil New Year Rasi Palan 2024) ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமை மிதுன ராசியில் பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.
இனி 12 ராசிகளுக்கான சித்திரை மாத பலன்களை (krodhi tamil new year) காண்போம்.
Table of Contents
மேஷம்
- மேஷம் ராசியினருக்கு பிறக்கும் தமிழ் வருடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்
- மேஷ ராசியில் உள்ள பெண்களுக்கு இந்த வருடம் மகிழ்ச்சி ஏற்படும்
- பூர்வீக சொத்து கிடைக்கும்
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
- பொன் மற்றும் பொருட்கள் அதிகம் சேரும்
ரிஷபம்
- இந்த வருடத்தில் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
- இந்த வருடம் புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஒரு சிலருக்கு பதவி உயரும் கிடைக்கும்.
- இந்த வருடம் சம்பளத்தில் உயர்வு உண்டாகலாம்.
- வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
- முக்கியமாக வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படும் ஆண்டாக இருக்க போகிறது.
மிதுனம்
- நீங்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- இந்தாண்டு மன நிம்மதி ஏற்படும்.
- செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
- சுப காரியங்கள் நடக்கும்
- சமூகத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.
கடகம்
- இது வரை இருந்து வந்த கடன் தொல்லை எல்லாம் நீங்கும்.
- நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் இருந்த வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
- இந்த வருடம் செல்வம் அதிகரிக்கும்.
- உங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும்.
- இந்த ஆண்டு சகோதரியின் திருமணம் நடைபெறும்.
- குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சிம்மம்
- வெளிநாட்டு யோகம் உண்டு
- இந்தாண்டு சம்பளம் உயர்வு பெறுவீர்கள்.
- இந்த வருடம் வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
- இதுவரை இருந்து வந்த பணப்பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
- வீடு நிலம் போன்றவை வாங்க வாய்ப்புள்ளது.
- நீங்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி
- இந்தாண்டு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
- இந்த தமிழ் வருடப்பிறப்பில் குபேர யோகம் உண்டு.
- செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
- உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
- இந்த ஆண்டு வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்
- இந்த வருடம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- இந்தாண்டு வேலை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- பண தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
- சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
- வீண் விரயங்கள் ஏற்படும்.
- கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
விருச்சிகம்
- வெளிநாட்டு வேலை கிடைக்கும்
- பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்
- சமூகத்தில் நல்ல மதிப்பு உங்களுக்கு கிடைக்கும்.
- இதுவரை இருந்து வந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
- சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
- கிடைக்க கூடிய வருமானத்தில் சேமிப்பு உயரும்.
- இந்த வருடம் அனைத்த கடன் தொல்லைகளும் நீங்கும்.
தனுசு
- வீட்டில் சுபகாரியங்கள் நிகழும்.
- பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்
- இந்தாண்டு உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- இதுவரை குழந்தை வரம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை வரம் கிடைக்கும்.
- சேமிப்பில் இந்த வருடம் கவனம் செலுத்த வேண்டும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.
- பார்க்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.
மகரம்
- இந்தாண்டு வீடு, மனை, வாங்க யோகம் சிறப்பாக அமையும்.
- சுப காரியம் நடக்க வாய்ப்புள்ளது.
- நினைத்த காரியம் அனைத்தும் நிகழும்.
- பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கம்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும்.
- குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- மனநிம்மதி கிடைக்கும்.
- இந்தாண்டு எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.
கும்பம்
- வீடு, மனை வாங்க யோகம் உண்டு.
- சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
- வாகனம் யோகம் உண்டு
- மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- இந்தாண்டு திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.
- அனைத்து கடன் தொல்லைகளும் நீங்கும்.
- கிடைக்க வேண்டிய பணம் கைவந்து சேரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
மீனம்
- இந்தாண்டு சேமிப்பு உயரும்.
- வீட்டில் சுப காரியம் நடைபெறும்.
- குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.
- தடைப்பட்டிருந்த திருமணம் நிகழும்.
- இதுவரை வேலையில் இருந்த வந்த அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.
- மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
12 ராசிகளின் – FAQ
1. 12 ராசிகள் என்ன?
மேஷம் , ரிஷபம் , மிதுனம் , புற்றுநோய் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் .
2. எந்த ராசி பலம் வாய்ந்தது?
ரிஷபம், மகரம் மற்றும் சிம்மம் ஆகிய மூன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ராசிகளாகும்.
3. எந்த ராசிக்காரர்கள் அதிகம் சிந்திக்கிறார்கள்?
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிர சிந்தனையாளர்கள். அவர்கள் விஷயங்களை ஆழமாக புரிந்து கொள்ள விரும்புகிறார்கள், இது அவர்களை அதிகமாக சிந்திக்க வழிவகுக்கும்.
4. ராசி சக்திகள் உண்மையா?
ராசி அறிகுறிகள் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.