Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்க…வங்கியில் தொடக்கமே மாதம் ரூ.64,000/- சம்பளத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு..!

டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்க…வங்கியில் தொடக்கமே மாதம் ரூ.64,000/- சம்பளத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு..!

பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து இந்த வருடத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 143 இடங்களை நிரப்புவதற்கான Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த Bank Of India Jobs Notification-ல் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு பதவிக்களுக்கு மாறுபடுகிறது. அதன்படி இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024-ன் படி கடன் அதிகாரிகள், மூத்த மேலாளர்கள், சட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படவுள்ளன. Bank Of India Recruitment மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்க்காணல் நடைபெறும் இதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் உள்ளது. அதன்படி பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 850 மற்றும் SC/ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 175 செலுத்த வேண்டும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு 27.03.2024 முதல் 10.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (Bank Of India Job Vacancy) 143 பணியிடங்கள் ஆகும். இதற்கான சம்பளம் 64,820 முதல் 1,20,940 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒவ்வொரு பதவியை பொருத்தும் மாறுபடுகிறது. எனவே இந்த Bank Of India Recruitment 2024 குறித்த முழு தகவல்கள்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்க…வங்கியில் தொடக்கமே மாதம் ரூ.64,000/- சம்பளத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு..!

Bank Of India Recruitment 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

Salary: 64820-120940

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-03-29

Posting Expiry Date: 2024-04-10

Employment Type : FULL_TIME

Hiring Organization : Bank Of India

Organization URL: https://bankofindia.co.in/

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Star House, Plot C-5, “G” Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai, 400051, India

Education Required:

  • Bachelor Degree
  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: வருங்கால அரசு அதிகாரிகளுக்கு நற்செய்தி..! TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular