வேலைவாய்ப்பு செய்திகள்

10வது படித்தவர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ரூ .21,700/- முதல் ரூ .81,100/- சம்பளத்துடன் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்..!

BSF என்று அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் BSF Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 38 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான BSF Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த BSF ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த BSF Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐயுடன் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு 3 வருடம் அனுபவம் தேவை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Border Security Force (BSF) Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Constable and Head Constable என இரண்டு விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsf.gov.in-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெரிட் லிஸ்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பிறகு Physical Efficiency Test, Trade Test, Medical Test மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF Constable Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.03.2024 முதல் 15.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. BSF அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் 38 பணியிடங்கள் ஆகும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த படசம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 25-வயதிற்கு மேல் இருக்ககூடாது. இது அப்ரண்டீஸ் வேலை என்பதால் சம்பளம் குறைவாக தான் உள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Constable பணிகளுக்கான சம்பளம் 21,700 முதல் 69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Head Constable பணிகளுக்கான சம்பளம் 25,500 முதல் 81,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த BSF Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

10வது படித்தவர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ரூ .21,700/- முதல் ரூ .81,100/- சம்பளத்துடன் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்..!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 21700-81100

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-02

Posting Expiry Date: 2024-04-15

Employment Type : FULL_TIME

Hiring Organization : Border Security Force

Organization URL: www.bsf.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, DG BSF, Cgo Complex, Lodhi Road, Delhi, 110003 , India

Education Required:

  • High School
  • Professional Certificate

Experience Required: 36 Months

இதையும் படியுங்கள்: DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!மிஸ் பண்ணிடாதீங்க..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago