Homeஆன்மிகம்இந்த ராசிகளுக்கு இனி லக் தான்..! செல்வம் வீட்டை தேடி வருமாம்..!

இந்த ராசிகளுக்கு இனி லக் தான்..! செல்வம் வீட்டை தேடி வருமாம்..!

ஜோதிடம் பற்றிய தகவல்களை பலரும் நம்புவதில்லை. இவை எல்லாம் மூடநம்பிக்கள் என்று தான் கூறுகின்றனர். இந்த நவீன காலத்தில் இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்றும் பலர் கூறுவர். ஆனால் ஜோதிடம் என்பதும் நம் முன்னோர்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு ஒரு அறிவியல் முறை தான் என்றும் கூறப்படுகிறது.

மக்கள் சிலருக்கு இந்த ராசிபலன் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றளவும் பலர் இந்த ராசி பலன் பற்றிய தகவல்களை முழுமையாக நம்பித்தான் வருகின்றனர். மேலும் பலர் தினந்தோறும் இந்த ராசி பலன்களை பார்ப்பது, அதனை பின்பற்றுவது என்று தான் உள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சூரியன் சனி கிரகத்தோடு கும்ப ராசியில் பயணம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் சில ராசிகாரர்களுக்கு செல்வம் வீட்டை தேடி வரும் என்றும் கூறியுள்ளனர். எனவே தற்போது இதனை பற்றி பார்க்கலாம்.

வருகிற 14-ஆம் தேதிக்கு பின்னர் சனி கிரகத்துடன் கும்ப ராசியில் சூரியன் பயணம் செய்வார் என்று கூறியுள்ளனர். இந்த கூட்டணியின் காரணமாக துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளுக்கு செல்வம் வீடு தேடி வரும் என்று கூறியுள்ளனர். மேலும் விருச்சிக ராசிக்கு செவ்வாய் கிரகமும், துலாம் மற்றும் தனுசு ராசிக்கு குரு பகவானும் பக்க துணையாக இருந்து பண வரவையும் பெருக்கவுள்ளனர். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் தான்.

Rasipalan
இதையும் படியுங்கள்: Marakkuma Nenjam Movie Review: 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப்பருவத்தை கண்முன்னே நிறுத்திய படம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular