டிசம்பர் மாதம் பிறந்தவிட்டாலே நம் நினைவுக்கு வருவது Christmas பண்டிகை தான். நாம் கிறிஸ்துமஸ் விழாவாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தான் கொண்டாடுகிறோம். டிசம்பர் மாதத்தின் தொடங்கம் முதலே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு என்னென்ன அலங்காரங்கள் Christmas Decoration செய்யலாம் என்று திட்டமிடுவார்கள். இந்த மாதம் இறுதியும், அடுத்த ஆண்டு தொடக்கத்தையும் சேர்ந்து கொண்டாடுவதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் என்றாலே பெரும்பாலான மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பிரதிபலிப்பது போன்ற குடில் அமைத்து, வீட்டிற்கு வெளியே நட்சத்திரம் கட்டுவார்கள். அன்றைய தினம் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரா்கள் என அனைவரும் வீட்டில் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்வார்கள்.
நமது வலைதளத்தில் Simple Christmas Decorations Ideas in Tamil 2023 இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிக்க கிறிஸ்துமஸ் அலங்கார யோசனைகளை Christmas Alangaram Seivathu Eppadi பற்றி காண்போம்.
கிறிஸ்துமஸ் குடில் (Christmas Kudil Decorations Ideas 2023)
கிறிஸ்துமஸ் குடில் என்பது இயேசு கிறிஸ்து பிறந்ததை பிரதிபலிக்கும் விதமாக வீடுகளில், தேவாலயங்களில் (Church) குடில் அமைப்பார்கள். இது பார்பதற்கு மிக அழகாகவும் மற்றும் இயேசு பிறப்பை தத்ரூபமாக கண்முன்னே அதில் காண்பித்திருப்பார்கள். இது போன்று Simple Christmas Kudil Decorations செய்து கொண்டாடுங்கள்.
இந்த குடில் அமைப்பதற்கு மிக குறைந்த செலவே ஆகும். நம் வீட்டில் சிறிது இடம் ஒதுக்கி களிமண், சின்ன சின்ன கற்கள், வைக்கோல், சூசையப்பர், மரியாள், இயேசு ஆகிய பொம்மைகள் என வைத்து அழகாக குடில் செய்யலாம்.
கிறிஸ்துமஸ் பலூன் அலங்காரம் (Christmas Balloon Decorations)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் வண்ணம் சிகப்பு, வெள்ளை தான். இந்த வண்ணங்களில் பலூன்களை வாங்கி நம் வீடுகளை அழகாக அலங்காரம் செய்து கொள்ளலாம். Simple Christmas Balloon Decorations செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள்.
இது போன்ற Balloon Decorations கிறிஸ்துமஸ்க்கு மிக எளிய மற்றும் அழகான ஒரு மாற்றாகும். குழந்தைகளுக்கும் இது போன்ற Christmas Santa Claus பலூன்களை வாங்கி வீட்டை அலங்காரம் செய்யலாம்.
இவைகள் பார்பதற்கு எளிமையாகவும், சிகப்பு, பச்சை, வெள்ளை நிறங்களில் பலூன்களை வைத்து இது போன்ற அலங்காரங்கள் செய்யலாம்.
கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் (Christmas Tree Decoration Ideas 20223)
கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவு பெறாது. இந்த மரத்தில் ஃபிர், பைன், தளிர்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மரத்தை வீட்டின் ஹால் மற்றும் வீட்டின் வெளிபுறத்தில் வைத்து அலங்கரிக்கப்படுகிறது.
Christmas Tree பெரியதாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. வீட்டில் ஹாலில் வைப்பதற்கு ஏற்றவாறு இது போன்று சிறிதாக கூட வைக்கலாம். இவைகள் பார்பதற்கு மிக அழகாக இருக்கும்.
இந்த வகையான கிறிஸ்துமஸ் மரத்தில் சிறிய வகையான Stars மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீட்டின் ஹாலில் வைக்கலாம்.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம் அலங்காரம் (Christmas Star Decorations 2023)
கிறிஸ்துமஸ் பண்டிகையில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தன்று வானில் நட்சத்திரம் தோன்றி 3 ஞானிகளை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பர் வந்துவிட்டலே பலரின் வீடுகளில் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை கட்டி விடுவார்கள். இவை இரவு நேரத்தில் பார்பதற்கு மிக அழகாக இருக்கும்.
இந்த நட்சத்திரத்தை கடைகளில் வாங்கி அதில் மின்சார விளக்குகளால் Christmas Led Star அலங்கரித்து அதனை வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கட்டிவிடுவார்கள். இவைகள் நிறைய வண்ணங்களில் இருக்கும்.
கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை வீட்டில் இது போன்று அலங்கரித்தால் பார்பதற்கு நல்ல வெளிச்சத்துடனும், அதே சமயம் மன நிம்மதியும் கொடுப்பதாக இருக்கும். இப்பதிவில் Christmas Decoration Ideas பற்றி கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கிறிஸ்துமஸ் பிளம் கேக் செய்வது எப்படி |
கிறிஸ்துமஸ் – FAQ |
1. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நாம் எப்போது அலங்கரிப்பது? How early to decorate for Christmas?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டிசம்பர் முதல் வாரம் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரம் Christmas Decorations செய்யலாம்.
2. இயேசு எந்த நாளில் பிறந்தார்? What day was Jesus born?
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதியை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
3. அடிப்படை கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் என்ன? What are basic Christmas decorations?
சிறிய நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரம், வண்ணமயமான ஆபரணங்கள் மற்றும் மாலைகள், வண்ண விளக்குகள் இயேசு கிறிஸ்து உருவ பொம்மைகள்.
4. என்ன வண்ணங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செய்யலாம்? What Colour Christmas decorations?
சிவப்பு (red), தங்கம் (gold), வெள்ளி (silver) and வெள்ளை (white)