Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? 42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! எக்ஸாம் கூட இல்ல..!

டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? 42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! எக்ஸாம் கூட இல்ல..!

இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த பிறகு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் மத்திய அரசு வேலைகள் கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இந்த நிலையில் தான் தற்போது மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலர் மத்திய அரசு வேலைகளுக்காக தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்றனர். இதுபோல் உள்ளவர்களுக்காக தான் தற்போது CLRI Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant உட்பட 5 வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான CLRI Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த CLRI Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஐந்து விதமான பதவிகள் நிரப்பபடவுள்ளது. இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே இது குறித்த முழு தகவலையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித முன்அனுபவமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLRI Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.clri.org க்குச் செல்லவும். பின்னர் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பக் படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தவறின்றி முறையாக நிரப்பவும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதனுடன் தேவையான அனைத்து சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரியான நேரத்தில் நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும்.

இந்த CLRI Recruitment பணிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLRI Recruitment 2024 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் 22.04.2024 (CLRI Recruitment Interview Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. CLRI நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு தற்போது மொத்தமாக 43 காலிப்பணியிடங்கள் (CLRI Job Vacancy) உள்ளன.

இந்த CLRI Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்புர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Project Assistant உள்ளிட்ட ஐந்து விதமான பதவிகள் நிரப்பபடவுள்ளன. இந்த பணிகளுக்கான சம்பளம் ஒவ்வொரு பணிக்கும் வேறுபடுகிறது. மேலும் இதற்கான ஆரம்ப சம்பளம் ரூபாய் 20,000 முதல் 42,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த CLRI Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

[rank_math_rich_snippet id=”s-55598fae-3e8d-4db4-a98f-6c599406c3f5″]

இதையும் படியுங்கள்: ராமநாதபுரத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்துக்கு நர்சிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையென்று ECHS நிறுவனம் அறிவித்துள்ளது…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular