இன்றைய காலக்கட்டத்தில் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். படித்து முடித்த இளைஞர்கள் பாதிபேர் அரசு வேலைக்கு தயாராகி கொண்டு இருப்பார்கள். அதற்காக பயிற்சியும் எடுத்து வருவார்கள். இந்நிலையில் செயல்திறன் மேலாண்மை இயக்குனரகம் (DGPM) டிகிரி முடித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
DGPM Recruitment 2024- ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கூடுதல் உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பார்த்து தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிபதற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் தகவல்களை பெறுவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை dgpm.gov.in பார்வையிடவும்.
இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆஃப் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இந்த (DGPM vacancy details in tamil 2024) அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த (DGPM job vacancy Tamil Nadu 2024) அறிவிப்பின் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20.03.2024 முதல் 06.05.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு ஊதியமாக ரூ.47,600- ரூ.1,51,100/-வரை வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? மாதம் ரூ.47,600/- க்கு சம்பளத்துக்கு வேலை அறிவிப்பு..!
DGPM Recruitment 2024- ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Salary: 47600-151100
Salary Currency: INR
Date Posted: 2024-04-10
Posting Expiry Date: 2024-05-06
Employment Type : FULL_TIME
Hiring Organization : Directorate General of Performance Management
Organization URL: www.dgpm.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, GPM Hqrs 5th Floor, Drum Shaped Building, I.P. Estate, Delhi, New Delhi, 110002, India
Education Required:
- Bachelor Degree
Experience Required: -0.04 Months
மேலும் படிக்க: ECHS Recruitment 2024: தஞ்சாவூரில் ரூ.75000/- சம்பளத்தில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..! |