சினிமா

SK 23: மீண்டும் இணையும் காம்போ..! யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!

தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி நடிகராகவும் தவிர்க்க முடியாத நடிகராகவும் இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். அப்போதே இவர் பிரபலமானார். சில வருடங்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக பணியாற்றினார்.

அதன் பிறகு தான் திரையுலகில் அறிமுகமானார். இவரது படங்கள் அனைத்தும் நகைச்சுவை கலந்த கதையுடன் இருந்ததால் இவர் படங்கள் மக்களுக்கு அதிக அளவில் பிடித்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படமானது வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அடுத்தப் படம் பற்றிய முக்கிய தகவல் (Sivakarthikeyan Next Movie Director) வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் SK 23 குறித்த முக்கிய அப்டேட் (Sivakarthikeyan Next Movie) வெளியாகியுள்ளது. அந்த தகவலானது இந்த படத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் அயலான் படத்தில் பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்: பயணிகளுக்கு குட் நியூஸ்..!அதிரடியாக குறைந்த டிக்கெட் விலை..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago