DRDO INMAS Recruitment 2024: அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தற்போது அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதிபேர் மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்து. DRDO INMAS நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த DRDO INMAS Jobs Notification 2024 -ன் படி மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற உங்களுடைய கனவுக்கு தற்போது அருமையான வாய்ப்பு ஒன்று அருமையான வாய்ப்பு ஒன்று உண்டாகியுள்ளது தவறாமல் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் (DRDO INMAS) வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி டிப்ளமோ அப்ரண்டிஸ் – 21 காலி பணியிடங்கள் மற்றும் பட்டதாரி பயிற்சி – 17 காலி பணியிடங்கள் என மொத்தமாக 38 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் (DRDO INMAS Recruitment in Tamil) முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(i) டிப்ளமோ அப்ரண்டிஸ் (Diploma Apprentice)
டிப்ளமோ அப்ரண்டிஸ் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் டிப்ளமோ (Diploma) முடித்தவராக இருக்க வேண்டும்.
(ii) பட்டதாரி பயிற்சி (Graduate Apprentice)
டிப்ளமோ அப்ரண்டிஸ் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc, B.Pharma, B.L.I.Sc முடித்தவராக இருக்க வேண்டும்.
Institute of Nuclear Medicine and Allied Sciences (DRDO INMAS) Recruitment 2024-ன் படி காலியாக உள்ள டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 8,000/- சம்பளம் மற்றும் பட்டதாரி பயிற்சி (Graduate Apprentice) பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 9,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
DRDO INMAS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை (15.04.2024 – 15.05.2024) ஆன்லைம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் www.mhrdnats.gov.in செய்யவு. இவ்வாறு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் முறை மூலமாக DRDO INMAS நிறுவனம் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த DRDO INMAS Job Vacancy Notification ஆனது அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் (DRDO INMAS) -ன் அதிகாரபூர்வ www.drdo.gov.in இணையதள பக்கத்தில் (DRDO INMAS Official Website) வெளியாகி உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் DRDO INMAS இணையதள பக்கத்தில் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை (DRDO INMAS Recruitment Ofiicial Notification)முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசு வேலையில் சேர விருப்பமா? DRDO INMAS நிறுவனம் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…
DRDO INMAS நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (DRDO INMAS Recruitment 2024) வெளியிட்டுள்ளது.
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-17
Posting Expiry Date: 2024-05-15
Employment Type : FULL_TIME
Hiring Organization : Institute of Nuclear Medicine and Allied Sciences (DRDO INMAS)
Organization URL: www.drdo.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Brig SK Mazumdar Marg, Timarpur, Delhi, 110054, India
Education Required:
- Bachelor Degree
- Professional Certificate
மேலும் படிக்க: மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய அருமையான வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..! |