எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு கோயம்புத்தூர் DSWO அலுவலகத்தில் இருந்து ஒரு சூப்பரான வேலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள MTS, செக்யூரிட்டி மற்றும் கேஸ் ஒர்க்கர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தற்போது கோயம்புத்தூர் DSWO ஆட்சேர்ப்பு 2024 தொடர்பான விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
Coimbatore DSWO Recruitment 2024 அறிவிப்பின் படி நிரப்பப்படும் காலி பணியிடங்கள் கோயம்புத்தூர் சமூக நல அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். இது ஒரு அரசாங்க வேலை ஆகும். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் மூன்று விதமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியானது எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிவரை உள்ளது. இந்த கல்வி தகுதியானது பதவியை பொருத்து மாறுபடுகிறது.
இந்த அறிவிப்பின் Coimbatore DSWO Job Vacancy நிரப்படவுள்ளது. அவை Case Worker – 07, பாதுகாவலர் (Security)– 02, Multipurpose Helper – 02 மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயதாக 40 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore DSWO Velaivaippu அறிவிப்பின் படி நிரப்படவுள்ள இந்த மூன்று விதமான காலிப்பணியிடங்களுக்கு பதவிக்களுக்கு ஏற்றாற்போல் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேஸ் ஒர்க்கர் – ரூ.15,000, பாதுகாப்பு – ரூ.10,000, பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400 என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆப்லைன் முறையில் தான் விண்ணப்பிக்க முடியும். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் படித்து அதன் பின்னர் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை முழுவதும் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.03.2024 முதல் தொடங்கி 30.03.2024 வரை உள்ளது.
இந்த பதவிகளுக்கு ஆட்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்த முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
DSWO அலுவலகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை..! கட்டணம் இல்லை தேர்வு இல்லை..!
கோயம்புத்தூர் DSWO அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 6400-15000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-03-28
Posting Expiry Date: 2024-03-30
Employment Type : FULL_TIME
Hiring Organization : Coimbatore Social Welfare Office
Organization URL: https://tnsocialwelfare.tn.gov.in/
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, District Collectorate Campus, Old building, Ground floor, Coimbatore, Tamil Nadu, 641018, India
Education Required:
- High School
- Bachelor Degree
இதையும் படியுங்கள்: NPCIL Recruitment 2024: ஐடிஐ முடித்தவர்களுக்கு டிரேட் அப்ரண்டிஸ் அறிவிப்பு வெளியீடு..! |