வேலைவாய்ப்பு செய்திகள்

ராமநாதபுரத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்துக்கு நர்சிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையென்று ECHS நிறுவனம் அறிவித்துள்ளது…

ECHS Recruitment 2024: முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி 07 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ECHS Vacancy Posts -க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் (Offline) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) -ல் மொத்தம 07 காலி பணியிடங்கள் உள்ளன. அதன் படி மருத்துவ அதிகாரி, பல் மருத்துவர், நர்சிங் உதவியாளர், மருந்தாளர், பெண் உதவியாளர், டிரைவர், ஹவுஸ் கீப்பர் போன்ற ஏழு வேலைகலுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு ஏற்றார் போல் அவற்றின் கல்வித் தகுதிகளும் மற்றும் வயது வரம்பு மாறுபடும். கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு குறித்த முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளவும்.

ECHS -ன் இந்த வேலைவாய்ப்பு குறித்த அதிகாரபூர்வ (ECHS Job Notification in Tamil) அறிவிப்பு இதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான (Official Website) www.echs.gov.in -ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ECHS Jon Notification in Tamil-ல் தெரிவிக்கப்பட்டுள்ள படி மருத்துவ அதிகாரி மற்றும் பல் மருத்துவர் வேலைகளுக்கான சம்பளம் ரூபாய் 75,000, நர்சிங் உதவியாளர் மற்றும் மருந்தாளர் வேலைகளுக்கான சம்பளம் ரூபாய் 28,100, பெண் உதவியாளர் வேலைக்கான சம்பளம் ரூபாய் 16,800, டிரைவர் வேலைக்கான சம்பளம் ரூபாய் 19,700, ஹவுஸ் கீப்பர் வேலைக்கான சம்பளம் ரூபாய் 16,800 ஆகும்.

மருத்துவ அதிகாரி, பல் மருத்துவர், நர்சிங் உதவியாளர், மருந்தாளர், பெண் உதவியாளர், டிரைவர் ஹவுஸ் கீப்பர் போன்ற பணிகளுக்க விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் OIC, நிலைய தலைமையகம், ECHS செல், INS பருந்து, உச்சிப்புளி, ராமநாதபுரம்-623534 என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் அதிகாரபூர்வ அறிவிப்பை (ECHS Recruitment Official Notification) முழுமையாக படிக்கவும். இந்த அறிவிப்புடன் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்துக்கு நர்சிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையென்று ECHS நிறுவனம் அறிவித்துள்ளது…

ECHS Recruitment 2024 படி 07 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாட்டுள்ளது. அந்த வேலைகளுக்கான கல்வி தகுதி, சம்பளம் போன்றவை பதிவிடப்பட்டுள்ளது.

Salary: 16800-75000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-08

Posting Expiry Date: 2024-04-25

Employment Type : FULL_TIME

Hiring Organization : Ex-Servicemen Contributory Health Scheme

Organization URL: www.echs.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, OIC, Station HQ, ECHS Cell, INS Parundu, Uchipuli, Ramanathapuram , 623 534, India

Education Required:

  • High School
  • Bachelor Degree
மேலும் படிக்க: சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.40,000/- வரை சம்பளம் தராங்களாம்…
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago