சினிமா

தளபதி படத்தில் வாய்ப்பு..! எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் நடிகை..!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் தான் லியோ. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வருகிறது. இப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு தான் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை முதலே பல புதிய அப்டேட்களை அறிவித்துக்கொண்டுதான் உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலில் தற்போது இந்த GOAT படத்தில் நடித்துவரும் நடிகர்களோடு தற்போது சன் டீவியில் பிரபலமாக உள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடிகை விஜய் படத்தில் இணைய இருப்பதால் சீரியலை விட்டு விலகவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த நடிகை எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உண்மையாக்குவது போல் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வளைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பார்த்த பலரும் இப்படத்தில் கனிகா படத்தில் நடித்துள்ளாரா அல்லது டப்பிங் மட்டும் பேசியுள்ளாரா என குழப்பத்தில் உள்ளனர். ஆனால் இந்த படத்தில் அவர் நடிப்பதாக இருந்தால் எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Thalapathy 68 Update: விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago