செய்திகள்

Jio Sim வச்சிரிக்கிங்களா..! இலவச டேட்டா..! கண்டிப்பா யூஸ் பண்ணிக்கோங்க..!

உலகில் உள்ள பெருநிறுவனங்களில் ஒன்றுதான் ரிலையன்ஸ் ஜியோ. பெருமளவில் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் Sim Card-களில் முன்னிலையில் இருப்பது Jio Sim தான். ஏன் என்றால் மக்கள் விரும்பும் விதத்திலும், மக்களின் தேவையை புரிந்தும் அவர்களுக்கு ஏற்றார் போல் உள்ள Recharge திட்டங்களை அறிமுகம் செய்கின்றனர்.

இதுப்போல தான் தற்போது இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள ஜியோவின் இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை நாம் பயன்படுத்தும் போது (Jio Prepaid Plans) அதனுடன் கூடுதல் நன்மையாக ப்ரீ டேட்டாவையும் வழங்குகிறது.

இந்த திட்டமானது நிறுவனத்தின் விளம்பரத்திற்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஜியோ பயனர்கள் தற்போது இந்த குறுகிய கால Offer-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்.

இந்த வகையான கூடுதல் சலுகைகள் ஜியோ வழங்கும் ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிற ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் பெறலாம். இந்த திட்டத்தினை ரீசார்ஜ் செய்வதால் இந்த திட்டத்தில் கிடைக்கும் நம்மைகளுடன் கூடுதல் நன்மையாக இலவச கூடுதல் டேட்டா நன்மையையும் நாம் பெறலாம்.

இந்த விளம்பரத்தின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 2 இரண்டு திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ரூ.61 விலை மதிப்பிலான இலவச டேட்டாவை நாம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61- விலை மதிப்பிலான இலவச டேட்டா 399- பிளானை ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கிறது. மேலும் ரூ.219 திட்டத்தை தேர்வு செய்யும் பொழுது ரூ.25 மதிப்பிலான டேட்டாவை இலவசமாக பெறுவீர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Realme C67 5G New Launch: வெறும் 14000 ரூபாயில் புதிய அறிமுகம்…
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago