Homeவேலைவாய்ப்பு செய்திகள்மத்திய அரசு வேலை தேர்வு கிடையாது HAL நிறுவனம் அதிரடி அறிவிப்பு…! இந்த அருமையான வாய்ப்பை...

மத்திய அரசு வேலை தேர்வு கிடையாது HAL நிறுவனம் அதிரடி அறிவிப்பு…! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

HAL Recruitment 2024: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். பலரும் அரசு வேலைக்கு படித்து வரும் நிலையில் மத்திய அரசு வேலைக்கு செல்வதற்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு இருப்பார்கள்.

மத்திய அரசும் (Mathiya Arasu Velai 2024) அவ்வப்போது வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. “CSSD டெக்னீசியன்” பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.hal-India.co.in ஐ பார்வையிடவும்.

Hindustan Aeronautics Limited vacancy 2024 – விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தினால் CSSD டெக்னீஷியனில் டிப்ளமோ/இளங்கலைப் பட்டத்துடன் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் அதிகபட்சம் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்டச வயது வரம்பு 40 வரை இருக்கலாம். இந்த HAL Recruitment 2024 in Tamil அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூரில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.

அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பங்கள் ஆஃப் லைன் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகிறது. அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு அதில் கொடுக்கப்பட்ட பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
Chief Manager (HR),
Industrial Health Center,
Hindustan Aeronautics Limited (Bangalore Complex),
Suranjandas Road, (Near Old Airport),
Bangalore – 560 017. என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

HAL Recruitment 2024 அறிவிப்பின் படி CSSD டெக்னீசியன்” பதவிக்கு விண்ணப்பிக்க 05.04.2024 முதல் 18.04.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஊதியம் முதல் இரண்டு வருட காலத்திற்கு நிர்வாகத்தின் விருப்பப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL Recruitment 2024 அறிவிப்பின் படி இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேலை தேர்வு கிடையாது HAL நிறுவனம் அதிரடி அறிவிப்பு…! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-06

Posting Expiry Date: 2024-04-18

Employment Type : FULL_TIME

Hiring Organization : Hindustan Aeronautics Limited

Organization URL: www.hal-india.co.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Suranjandas Road, (Near Old Airport),, Bangalore, Bangalore, 560 017, India

Education Required:

  • High School
  • Professional Certificate
  • Bachelor Degree

Experience Required: 12 Months

மேலும் படிக்க: TMB Recruitment 2024: வங்கியில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular