புது வருடம் ஆரம்பிக்கும் போதே அனைவரும் தீபாவளி பண்டிகை என்பது வருகிறது என்பதை தான் பார்ப்பார்கள், இந்த வருடம் தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என்பதுதான். வெளியூரில் இருப்பவர்கள் எல்லாரும் தீபாவளி அன்று உறவினர்களுடன் இருக்கவே விரும்புவார்கள்.
Deepavali திருநாள் அன்று உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அருமையான தீபாவளி வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்து கவிதைகள் போன்றவை இப்பக்கத்தில் பதிவிட்டுள்ளோம். அவற்றை உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
Happy Diwali Wishes in Tamil 2024: சிந்திக்க வைக்கும் தீபாவளி வாழ்த்து கவிதைகள்!
அன்பு எங்கும் நிறையட்டும்! மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும்! பிரிந்தோர் சேர்ந்து இனிமையாய் இணைந்து கொண்டாடுவோம் தீபாவளியை… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Table of Contents
தீபாவளி வாழ்த்துக்கள் in Tamil
வருடத்தில் ஒரு நாள்… வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள் 2024
இருளை போக்கி உலகத்துக்கு ஒளியை கொடுக்கும் தீபம் உங்கள் வாழ்விலும் ஒளி கொடுக்கட்டும்.
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி தீருநாள் நல்வாழ்த்துக்கள்
வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும், பட்டாசோடும், கொண்டாடுவோம் தீபாவளியை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். Diwali Wishes and Greetings.
தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் | தீபாவளி வாழ்த்துக்கள்
உன்னதமான தீப ஒளி உங்கள் மனதை ஒளி உங்கள் மனதை ஒளிரச் செய்து. உங்கள் இல்லத்தில் நிறையட்டும். நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes
தித்திக்கும் தீப ஒளி திருநாளில் எத்திக்கும் பரவட்டும் எல்லையில்லா அன்பு! என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தீபாவளி பண்டிகையில் மெஹந்தி டிசைன் போட்டுக் கொள்ள இதை பாருங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி பருவத்தின் அழகு உங்கள் வீட்டை மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும், மேலும் வரும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் உங்களுக்கு வழங்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்
கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக சந்தோசங்கள் கூடி வர சொந்தங்கள் நிறைந்திருக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Tamil Diwali Faq:-
தீபாவளி 2023 எப்போது?
நவம்பர் 12 2023 அன்று தீபாவளி கொண்டாடப்பட்டது
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?
இராமாயணத்தில் இராமர்- இராவணனை கொன்ற பிறகு மனைவி சீதை உடன் தம்பிய லட்சுமி உடனும் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.