லைஃப்ஸ்டைல்

Pongal Wishes 2024 Greetings in Tamil..! இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Pongal Wishes In Tamil பற்றி இப்பதிவில் பார்க்கவுள்ளோம். அதற்கு முன்னர் பொங்கல் பண்டிகை குறித்து இப்பதிவில் பார்க்கலாம். தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகை முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக உள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் இந்த பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடுவர். இந்த பொங்கல் பண்டிகை வருடம் முழுவதும் உழைக்கும் உழவர்களுக்கான திருநாளாகவே உள்ளது.

இந்த பொங்கல் பண்டிகை மொத்தம் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி, இரண்டாம் நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் நான்காம் நாளாக கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து புதியவற்றை வீட்டிற்குள் சேர்ப்பர். மேலும் இந்த போகி என்றேலா பழையன கழிதலும் புதியன புகுதலும் தான். இவற்றில் நம் வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமல்லாமல் நம்மிடம் உள்ள தீய எண்ணங்களையும் மறந்து இருக்க வேண்டும் என்பது பொருள்.

பெரும் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் முக்கியமான நாள் என்றால் அது பெரும் பொங்கல் தான். இந்நாளில் தான் பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பெரும் பொங்கலானது சூரியனுக்காக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து அனைவரும் உண்டு மகிழ்வர்.

மாட்டுப்பொங்கல்

பொங்கல் பண்டிகையில் 3-ம் நாள் தான் மாட்டுப்பொங்கல் ஆகும். இப்பண்டிகை வருடம் முழுவதும் உழவுக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி அதைனை கொண்டாடும் விதமாக இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று நாம் வீட்டில் உள்ள மாடுகளுகளை அலங்கரிப்பது பொங்கல் செய்து படைப்பது என இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் தை மாதம் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் (Kanni Pongal In Tamil) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காணும் பொங்கல் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட பண்டிகையாகும். இந்த காணும் பொங்கல் அன்று மக்கள் அவர்களின் உறவினர்கள் வீடு, நண்பர்களை சந்திப்பது, பொழுதுப்போக்கு இடங்களுக்கு சென்று குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.

பண்டிகைகள் என்றால் நாம் அனைவரும் நம்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம் தான். அதனை அழகிய புகைபடங்களோடு கூறும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவே தான் நாம் இப்பதிவில் Creative Pongal Wishes பற்றி பார்க்கவுள்ளோம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் (Happy Pongal Wishes)

  • இன்பம் பொங்கி வழியட்டும்
    இல்லங்களிலும், உள்ளங்களிலும்!
    இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்…

புதிய பொங்கல் வாழ்த்துக்கள் (New Pongal Wishes in Tamil)

பொங்கல் போல் புன்னகை பொங்கட்டும்
மக்கள் மனசெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும்
உள்ளம் எல்லாம் உற்சாகம் பரவட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் (Pongal Wishes Images)

இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்,
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ,
இனிய தை திருநாள்
நல் வாழ்த்துக்கள்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் (Happy Pongal Wishes Greetings)

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

Pongal Valthukkal 2024 – பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்

இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள் (Happy Bhogi Pongal Wishes)

போகி பண்டிகை தினத்தில்
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இனிய போகி பொங்கல் திருநாள்.

தை பொங்கல் வாழ்த்துக்கள் 2024 (Thai Pongal Valthukkal 2024)

உணவினை நல்க வேண்டி
உழைத்திடும் உழவர் கூட்டம்
மணமிகு மகிழ்ச்சி கொள்ளும்
மங்கலத் திருநாள் பொங்கல்!
தை திருநாள்
நல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் 2024 (Pongal Wishes in Tamil 2024)

வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
கரும்பும் நெல்லும் கனிகளும்
கதிரினை வணங்கும் பெருநாள்!
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்!

Pongal Wishes in Tamil Text

புத்தாடை அணிந்து வாசலில் கோலமிட்டு
தோரணங்கள் கட்டிக் கரும்புப் பந்தலிட்டு
உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்!

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் (Mattu Pongal Wishes in Tamil)

விவசாயத்தின் தோழனாய்,
உழவனின் தொண்டனாய்,
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்…
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் (Happy Mattu Pongal Wishes)

இவ்வுலகில்,
தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்,
பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்!
அனைத்து உறவுகளுக்கும்
அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் கவிதை (Pongal Kavithai In Tamil)

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Whatsapp Pongal Wishes in Tamil

முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்கு தபால் மூலம் செய்திகள் மற்றும் வாழ்த்துகள் அனுப்புவர் ஆனால் இப்போது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்புகின்றனர். அவற்றையும் பார்க்கலாம்.

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் (Pongal Festival Greetings)

இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்,
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ,
இனிய தை திருநாள்
நல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்து படங்கள் (Pongal Wishes Pictures)

உழைக்கும் உழவர்களின்
களைப்பைப் போக்கி
களிப்பில் ஆழ்த்தும் திருநாள்!
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்!

இதையும் படியுங்கள்: Pongal Kolam 2024: Rangoli Designs for Pongal..! அழகிய பொங்கல் கோலங்கள்..!

Pongal Wishes in Tamil Words

என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என் உற்சாகமான
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pongal Wishes in Tamil Download

இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்,
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ,
இனிய தை திருநாள்
நல் வாழ்த்துக்கள்!

Pongal Wishes 2024

பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்

Wish You Happy Pongal

அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

Pongal Wishes Quotes

இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

தைத்திருநாளில் வளமுடன் வாழ
அன்பு பொங்க இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்

இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்

தரணியெங்கும் கொண்டாடும்
தைப்பொங்கல் திருநாளில்
பொங்கலோடு இணைந்து
அனைவர் மனங்களும்
இன்பத்தில் பொங்க
பொங்கல் வாழ்த்துக்கள்

இப்பதிவில் நாம் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்து செய்திகள் மற்றும் அதற்கான ஆழகிய புகைபடங்கள் ஆகியவற்றினை பார்த்துள்ளோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Pongal Wishes in Tamil..! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

பொங்கல் வாழ்த்துக்கள் – FAQ

1. எந்த மாநிலத்தில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது? Which state invented Pongal?

தமிழகத்தில் தான் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

2. பொங்கல் எத்தனை நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது?

பொங்கல் போகி பண்டிகையுடன் சேர்த்து 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

3. பொங்கல் திருநாளில் 3-வது நாள் என்ன பண்டிகை?

பொங்கல் பண்டிகையில் 3-வது நாள் மாட்டுப்பொங்கல்.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago