Hero Lectro Electric Cycle: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனை ஆகிவருவது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த நிதியாண்டில் 2003- ஆம் ஆண்டில் அதிக அளவிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. முக்கியமாக எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் மக்களால் வாங்கப்பட்டது. FADA வெளியிட்டுள்ள தகவலின் படி 2023 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 15,29,947 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது என்று தகவல் (Best Electric Cycle 2024 in India) வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் எலக்ட்ரிக் கார்களும் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக அளவில் மக்களால் வாங்கப்பட்டன. இந்நிலையில் எலக்ட்ரிக் பைக், ஸ்கூட்டர், கார் போன்றவைகளுக்கு இணையாக இப்போது களத்தில் e-cycle இறங்கியுள்ளது.
பிரபல எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ஹீரோ லெக்ட்ரோ தனது எச்4, எச்7+ என்ற புதிய எலக்ட்ரிக் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது தனது Firefox Bikes என்ற பிராண்டின் கீழ் இந்த இ-சைக்கிள்களை (Hero Lectro Electric Bikes)அறிமுகப்படுத்தியுள்ளது.
Hero Lectro இந்திய மக்களுக்கவே, இந்திய சாலைகளின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு தரமான இரண்டு இ-சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-சைக்கிள்கள் இந்திய சாலைகளுக்கென்றே பிரத்யேகமாக இந்த இ-சைக்கிள் 32,499 மற்றும் 33,499 ஆகிய விலைகளில் கிடைக்கிறது. இந்திய சாலைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro Electric Cycle detail in Tamil) தகவல் தெரிவித்துள்ளது.
Hero Lectro H4
மோட்டார் – Motor | உயர் முறுக்கு BLDC 36V/250W |
பேட்டரி சார்ஜர் – Battery charger | 36V/2A, உள்ளீடு 230V ஏசி |
கட்டுப்படுத்தி+BT சாதனம் | 36V/250W, வெளிப்புறக் கட்டுப்படுத்தி |
காட்சி – Display | LED காட்சி |
அதிகபட்ச வேகம் – Max Speed | 25 கிமீ/மணி |
வரம்பு/கட்டணம் – Range/Charge | PAS இல் 40 கிமீ வரை | த்ராட்டில் 30 கிமீ வரை |
சார்ஜிங் நேரம் – Charging Time | 4.5 மணி |
சென்சார் வகை – Sensor Type | PAS, வட்டு வகை 12 காந்தங்கள் |
விலை – Price | 32,499 |
Hero Lectro H7 +
கட்டுப்படுத்தி+BT சாதனம் | 36V/250W, வெளிப்புறக் கட்டுப்படுத்தி |
காட்சி – Display | LED காட்சி |
அதிகபட்ச வேகம் – Max Speed | 25 கிமீ/மணி |
சார்ஜிங் நேரம் – Charging Time | 4.5 மணி |
த்ரோட்டில் கிரிப் – Throttle Grip | பூட்டு வகை PVC கிரிப்ஸ் உடன் ஹாஃப் த்ரோட்டில் & கீ லாக் |
சென்சார் வகை – Sensor Type | PAS, வட்டு வகை 12 காந்தங்கள் |
விலை – Price | ₹ 33,499 |
Hero Lectro Electric Cycle
Hero Lectro தனது எச்4, எச்7+என்ற புதிய எலக்ட்ரிக் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Product Brand: Hero Lectro
Product Currency: INR
Product Price: 32499
Product In-Stock: InStock
4.5