Homeசெய்திகள்ஆசை ஆசையாய் பட நடிகையை ஞாபகம் இருக்கா?

ஆசை ஆசையாய் பட நடிகையை ஞாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும், ஒரு சில வெற்றி படங்களை கொடுத்துவிட்டு திடீரென்று காணாமல் போன நடிகைகளும் உள்ளனர். அந்த வரிசையில் கடந்த 2003-ம் ஆண்டு ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் நடிகர் ஜுவா நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஆசை ஆசையாய். இந்த படத்தின் பாடல் இன்றவும் பலரது பேவரைட் பாடலாக இருக்கிறது.

இந்த படத்தில் நடித்த நடிகை தான் மீனாட்சி. இந்த படத்தின் தன்னுடைய கியூட்டான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார். இவர் அன்பே அன்பே, பேசுவோமா, திவான் போன்ற குறைந்த தமிழ் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய (Aasai Aasaiyai Movie Actress Meenakshi) சினிமா வாழ்க்கையை தமிழில் தொடங்கிய இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக வெள்ளி நட்சத்திரம் படத்தில் நடித்து, நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இவர் கடைசியாக மலையாளத்தில் 2005-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கபூர் கா தோஸ்த் படம். இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

பிறகு இவருக்கு திருமணமாகி தனது குடும்பத்துடன் பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் 20 வருடங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் தோன்றியிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை மீனாட்சியா (Aasai Aasaiyai Movie Actress Meenakshi New trending Video) இவர் என்று ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல இன்னும் இவர் இருக்கிறார். பெரிதாக இவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அதே கியூட்டான முகபாவனைகளுடன் உள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இவரின் வீடியோ பரவி வருகிறது.

Aasai Aasaiyai Movie Actress Meenakshi New trending Video
மேலும் படிக்க: களவாணி படத்தில் நடித்த விமலின் தங்கையா இவர்.. அடையாளமே தொியாமல் மாறி போன விமல் தங்கை..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular