சினிமா

சுமார் 16500 கோடி சொத்துகள் வைத்திருக்கும் நடிகர்..! யார் அவர்?

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் என்றாலே அதிக அளவில் சம்பளம் பெறுவர். இதன் காரணமாக அவர்கள் அதிக அளவிலான செத்துகள் வைத்திருப்பர் என்று நமக்கு தெரியும் ஆனால் அவை எல்லாம் ஒரு அளவுக்கு தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நடிகர் ஒருவர் சுமார் 16,500 கோடி மதிப்புள்ள செத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இது பலரையும் வியப்பில் அழ்த்தியுள்ளது.

இந்த தகவலின் படி உலகின் பணக்கார நடிகராக தற்போது புராக் பியர்ஸ் திகழ்கிறார். இவர் ஒரு ஹாலிவுட் நடிகராவார். இவரது முழு பெயர் ப்ரோக் ஜெஃப்ரி பியர்ஸ் (Brock Jeffrey Pierce) ஆகும். இவர் 1980-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பிறந்துள்ளார். மேலும் இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் நடிகர் ஆவார்.

இவர் கிரிப்டோகரன்சி துறையில் மிகவும் பிரபலமானவர். இவர் ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் குழந்தை நடிகராக, தி மைட்டி டக்ஸ் (1992), தி மைட்டி டக்ஸ் (1994) மற்றும் ஃபர்ஸ்ட் கிட் (1996) ஆகிய டிஸ்னி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தனது 17 வயது வரை தான் நடித்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டு டிஜிட்டல் பொழுதுப்போக்குத்துறை, இணையதள விளையாட்டு நிறுவனம், பிட்காயின் நிறுவனம் உள்ளிட்டவற்றை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் 16,500 கோடி மதிப்புடைய செத்துகளை குவித்துள்ளார். இதன் மூலம் இவர் உலகின் பணக்கார நடிகராகவும் (Richest actor in the world) திகழ்கிறார். இந்நிலையில் Hollywood Actor Brock Pierce விரையில் 8000 கோடியை நன்கொடையாக அளிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த கதாநாயகி யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago