செய்திகள்

Honor X9b: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் Honor போன்..!

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்கள் இல்லை என்றே கூறலாம். சிறுபிள்ளைகளின் கைகளில் கூட இன்றைய காலக்கட்டத்தில் போன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் புதிய புதிய தொழில்நுட்பங்களை சேர்த்து ஆண்டு தோறும் அதனை இன்னும் மெழுகேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய சந்தையில் ஹானர் நிறுவனம் கடந்த ஆண்டு Honor 90 என்னும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த Honor 90 போன் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் ஹானர் நிறுவனம் (HONOR X9B) என்னும் ஸ்மார்போனை புதிதாக அறிமுகம் செய்தது.

இந்நிலையில் இந்தியாவின் Honor நிறுவனத்தின் தலைவரான மாதவ் ஷெத் ஒரு வீடியோ ஒன்றை தனது X வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு ஸ்மார்ட்போனை அன் பாக்ஸ் செய்தார். அந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட HONOR X9B ஸ்மார்ட்போன் ஆகும். விரைவில் இந்தியாவில் ஹானர் நிறுவனம் HONOR X9B போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுதப்பட உள்ளது (Honor X9b launch 2024 in India).

இந்த ஹானர் ஸ்மார்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. HONOR 90 ஸ்மார்ட்போனில் அதே அம்சத்துடன் சற்று தொழில்நுட்பங்களை கூடுதலாக வெளியிட இருக்கிறது. குறிப்பாக HONOR X9B போனில் 108MB கேமரா பெரிய டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது.

Honor X9b 5G specifications HONOR X9B சிறப்பம்சங்கள்

HONORspecifications
DisplayHonor X9b ஆனது 1200 × 2652 பிக்சல்கள் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
Processor/செயலிAdreno 710 GPU உடன் Qualcomm Snapdragon 6 Gen 1 ஆகும்.
RAM/Storageசிப்செட் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
CameraHonor X9b ஆனது பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. அது108MP பிரைமரி கேமரா ஆகும். முன்புறத்தில் 16MP பிரைமரி கேமரா உள்ளது.
Batteryஃபோன் 35W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,800mAh கொண்டுள்ளது.
Color Optionsunrise Orange, Midnight Black, Emerald Green, and Titanium Silver colours.
இணைப்பு 5G, இரட்டை சிம், WiFi 5, புளூடூத் 5.1, NFC, GPS மற்றும் USB 2.0

இந்த ஃபோன் அதிக குவாலிட்டியுடன் வீடியோ மற்றும் படங்கள் எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தப்படி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். அதிலும் இந்த போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HONOR – FAQs

1. இந்தியாவில் ஹானர் 9xb இன் விலை என்ன?

Honor X9B is a Android போனின் விலை ரூ.20,000 வரை விற்க்கப்படலாம் என எதிர்ப்பார்கப்படுகிறது.

2. ஹானர் டெக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி யார்? Who is the CEO of Honor Tech India?

மாதவ் ஷெத்

3. ஹானர் ஒரு பாதுகாப்பான தொலைபேசியா? Is Honor a safe phone?

உங்கள் தனியுரிமை மற்றும் தரவைப் பாதுகாக்க பலவிதமான அதிநவீன தொழில்நுட்பங்களை இனணத்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் பாதுகாப்பிற்கு HONOR முன்னுரிமை அளிக்கிறது.

மேலும் படிக்க: Most Deleted App in 2023: இந்த ஆப் தானா..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago