சமையல் குறிப்புகள்

உங்க குழந்தைங்க வாழைப்பூ சாப்பிட மாட்டேங்குறாங்களா..! இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க..!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் உண்ண வேண்டிய ஒரு பொருள் தான் வாழைப்பூ. இந்த வாழைப்பூவில் அதிக அளவிலான நன்மைகள் உள்ளன. ஆனால் இதனை பலர் விரும்பி உண்பதே இல்லை. அதிலும் குழந்தைகள் செல்லவே இல்லை இதுப்போன்ற உணவுப்பொருட்களை எல்லாம் தொடவே மாட்டார்கள். இது போன்ற நேரங்களில் நாம் இந்த உணவை அவர்களுக்கு பிடித்த துரித உணவுகள் போல செய்துக்கொடுத்தால் விரும்பி உண்பர். அதுபோல ஒரு ரெசிபியை தான் நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். ஆம் நாம் இப்பதிவில் வாழைப்பூ 65 செய்வது எப்படி (How to Make Valaipoo Chilli in Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.

வாழைப்பூ 65 செய்வது எப்படி (How to Make Valaipoo 65 in Tamil)

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ – 1/2 கப்
  • கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • கார்ன் ஃப்ளோர் மாவு – 1/4 கப்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • தனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

வாழைப்பூ 65 செய்முறை (Valaipoo 65 Recipe in Tamil)

  • வாழைப்பூ 65 செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள் அகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு இந்த கலவையில் இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது நன்றாக சுத்தம் செய்து வைத்துள்ள ஒரு கைப்பிடி வாழைப்பூவை அந்த மாவோடு சேர்த்து, நாம் சேர்த்த வாழைப்பூவை அந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு 5 நிமிடம் அப்படியே ஊறவிடவும்.
  • பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மசாலா கலவையில் கலந்து வைத்துள்ள வாழைப்பூவை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கிரிஸ்பியான வாழைப்பூ 65 ரெடி.

நாம் இப்பதிவில் அனைவருக்கும் பிடித்த சுவையில் வாழைப்பூ 65 செய்வது எப்படி (Valaipoo 65 Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

உங்க குழந்தைங்க வாழைப்பூ சாப்பிட மாட்டேங்குறாங்களா..! இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க..!

நாம் இப்பதிவில் அனைவருக்கும் பிடித்த சுவையில் வாழைப்பூ 65 செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கவுள்ளோம்.

Type: Snacks

Cuisine: Tamil Nadu

Keywords: Valaipoo 65 Recipe, Valaipoo Chilli

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT10M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Banana flower – 1/2 cup
  • Chickpea flour – 1 tablespoon
  • Rice flour – 1 tablespoon
  • Corn flour – 1/4 cup
  • Kashmiri Chilli Powder – 2 tbsp
  • Single Chilli Powder – 1/2 tsp
  • Ginger garlic paste – 1 tbsp
  • Garam masala – 1/2 tsp
  • Cumin powder – 1/4 tsp
  • Salt – as per taste
  • Oil – required amount

Recipe Instructions: வாழைப்பூ 65 செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள் அகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவையில் இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் வைத்துக்கொள்ளவும். இப்போது நன்றாக சுத்தம் செய்து வைத்துள்ள ஒரு கைப்பிடி வாழைப்பூவை அந்த மாவோடு சேர்த்து, நாம் சேர்த்த வாழைப்பூவை அந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு 5 நிமிடம் அப்படியே ஊறவிடவும். பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மசாலா கலவையில் கலந்து வைத்துள்ள வாழைப்பூவை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கிரிஸ்பியான வாழைப்பூ 65 ரெடி.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago