ICAR-SBI Recruitment 2024: ICAR-SBI நிறுவனத்தில் உள்ள சில காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ICAR-SBI நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ICAR-Sugarcane Breeding Institute (ICAR-SBI) -ன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்-I (Young Professional-I) பணியிடங்களை நிரப்புவதற்கான ICAR-SBI Recruitment 2024 Official Notification-ஐ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்த இளம் தொழில் வல்லுநர்-I (Young Professional-I) வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc அல்லது BCA பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும். இந்த இளம் தொழில் வல்லுநர்-I பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 45 என வயதுவரப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்கு (ICAR-SBI job vacancy Tamil Nadu 2024) உட்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இளம் தொழில் வல்லுநர்-I வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த முறை மூலம் Young Professional-I வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூபாய் 30,000/- சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR-SBI நிறுவனத்தில் உள்ள இந்த இளம் தொழில் வல்லுநர்-I (Young Professional-I) வேலைக்கான நேர்காணல் (Walk-In-Interview) வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) ICAR-கரும்பு வளர்ப்பு நிறுவனம், கோயம்புத்தூர் – 641007 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இந்த ICAR-SBI ஆட்சேர்ப்பு 2024 (ICAR-SBI Recruitment) நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு www.icar.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் (ICAR-SBI Official Webside) வெளியாகி உள்ளது. மேலும் இந்த ICAR-SBI Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை (ICAR-SBI Recruitment Ofiicial Notification) முழுமையாக பார்க்கவும்.
ICAR-SBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு… கோயம்பத்தூர் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…
ICAR-SBI நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு (ICAR-SBI Recruitment 2024) வெளியாகி உள்ளது.
Salary: 30000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-16
Posting Expiry Date: 2024-04-26
Employment Type : FULL_TIME
Hiring Organization : ICAR-Sugarcane Breeding Institute (ICAR-SBI)
Organization URL: www.icar.org.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore , Tamil Nadu, 641007, India
Education Required:
- Bachelor Degree
மேலும் படிக்க: மாதம் 67,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை..NIE நிறுவனம் அறிவிப்பு…நேர்காணலுக்கு ரெடி ஆகுங்கள்… |