Homeவிளையாட்டுIPL 2024: என்னைக்கு ஸ்டார்ட் ஆகப்போது.! முக்கிய அறிவிப்பு..!

IPL 2024: என்னைக்கு ஸ்டார்ட் ஆகப்போது.! முக்கிய அறிவிப்பு..!

கிரிக்கெட் போட்டியில் வருடம் முழுவதும் பலவிதமான தொடர்கள் மற்றும் போட்டிகள் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. எனினும் அதிக அளவிலான ரசிகர்களை கொண்டுள்ள போட்டி என்றால் அது IPL தான். இந்த தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.

அனைத்து வருடமும் இந்த ஐபிஎல் தொடர் தொடக்கத்திற்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டு இருப்பர். இந்த தொடர் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளும் அவ்வளவு பிரபலம். இந்த தொடர் பிரபலமாக இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று அணியில் உள்ள வீரர்கள் தான்.

இந்திய அளவில் நடைபெறும் போட்டியான இந்த Indian Premier League போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடர் ஆரம்பம் முதலே கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. மேலும் அது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் (Indian Premier League 2024) சீசன் எப்போது தொடங்கும் (IPL Starting Date 2024) என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடர் ஏப்ரலில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் காரணமாக ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Indian Premier League 2024
இதையும் படியுங்கள்: இஷான் கிஷனுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..! ஏன் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular