Important Days and Dates 2024: முக்கியமான நாள் மற்றும் கிழமைகள் விவரங்கள்…!
Important Days and Dates 2024: நம் எல்லோருக்கும் பொதுவாக எல்லா தினங்களும் அதற்கான கிழமை, நாட்கள் நினைவிற்காது. முக்கியமான நாட்கள் மட்டும் தான் எந்த மாதத்தில் எப்போது வரும் என்று தெரியும். ஒரு சில பண்டிகைகள் எல்லாம் குறிப்பிட்ட அதே நாட்களில் தான் வரும். ஆனால் ஒரு சில முக்கியமான நாட்களின் கிழமை மாதம் மாறி வரும். உதாரணமாக தீபாவளி போன்ற பண்டிகைகள் மாறி வரும்.
ஆனால் பொங்கல், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவைகள் அதே நாட்களில் தான் வரும். இதை தவிர்த்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் சில முக்கியமான நாட்கள் வரும் அதனை தற்போது (Important Days and Dates 2024 in Tamil) காணலாம்.
Table of Contents
ஜனவரி மாதம் – Important Days in January 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
ஜனவரி 1
ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 4
உலக பிரெய்லி தினம்
ஜனவரி 5
தேசிய பறவைகள் தினம்
ஜனவரி 6
உலகப் போர் அனாதைகள் தினம்
ஜனவரி 8
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
ஜனவரி 9
பிரவாசி பாரதிய திவாஸ் (NRI)
ஜனவரி 10
உலக ஹிந்தி தினம்
ஜனவரி 11
லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம்
ஜனவரி 12
தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15
ராணுவ தினம், பொங்கல், மகர சங்கராந்தி
ஜனவரி 23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்
ஜனவரி 24
தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி 25
இந்திய சுற்றுலா தினம்
ஜனவரி 26
இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரிமாதம் – Important Days in February 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
பிப்ரவரி 1
இந்திய கடலோர காவல் படை தினம்
பிப்ரவரி 4
உலக புற்றுநோய் தினம்/ இலங்கையின் தேசிய தினம்
பிப்ரவரி 7
சர்வதேச வளர்ச்சி வாரம்
பிப்ரவரி 11
உலக நோயுற்றோர் தினம்
பிப்ரவரி 12
ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள்
பிப்ரவரி 13
சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள்
பிப்ரவரி 14
காதலர் தினம்
பிப்ரவரி 20
உலக சமூக நீதி தினம்
பிப்ரவரி 21
சர்வதேச தாய்மொழி தினம்
பிப்ரவரி 22
உலக சாரணர் தினம்
பிப்ரவரி 23
உலக அமைதி மற்றும் புரிதல் நாள்
பிப்ரவரி 24
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
பிப்ரவரி 28
தேசிய அறிவியல் தினம்
மார்ச் மாதம் – Important Days in March 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
மார்ச் 3
உலக வன விலங்கு தினம்
மார்ச் 4
தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 11
சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 15
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
மார்ச் 16
தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 20
உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21
உலக கவிதை தினம்
மார்ச் 22
உலக தண்ணீர் தினம்
மார்ச் 23
உலக வானியல் தினம்
மார்ச் 24
உலக காசநோய் தினம்
மார்ச் 27
உலக தியேட்டர் தினம்
ஏப்ரல் மாதம் – Important Days in April 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
ஏப்ரல் 5
உலக சுற்றுசூழல் தினம்
ஏப்ரல் 13
ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்
ஏப்ரல் 18
உலக பாரம்பரிய தினம்
ஏப்ரல் 21
இந்தியா குடிமை பணிகள் தினம்
ஏப்ரல் 22
உலக பூமி தினம்
ஏப்ரல் 25
உலக மலேரியா தினம்
ஏப்ரல் 29
சர்வதேச நடன தினம்
மே மாதம் – Important Days in May 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
மே 1
உலக தொழிலாளர் தினம்
மே 2
உலக ஆஸ்துமா தினம்
மே 3
உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 4
உலக தீயணைப்பு படையினர் தினம்
மே 8
உலக செஞ்சிலுவை தினம்
மே 11
தேசிய தொழில் நுட்ப தினம்
மே 12
சர்வதேச செவிலியர் தினம்
மே 15
சர்வதேச குடும்ப தினம்
மே 25
உலக தைராய்டு தினம்
மே 29
ஐ.நா. அமைதிப்படை தினம்
மே 31
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜூன் மாதம் – Important Days in June 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
ஜூன் 5
உலக சுற்றுசூழல் தினம்
ஜூன் 6
தமிழ் செம்மாழியாக அறிவிக்கப்பட்ட தினம்
ஜூன் 7
உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 12
குழந்தை தொழிலாளர் தினம்
ஜூன் 14
இரத்த தானம் வழங்குவோர் தினம்
ஜூன் 15
உலக காற்று தினம்
ஜூன் 18
தந்தையர் தினம்
ஜூன் 20
உலக அகதிகள் தினம்
ஜூன் 21
சர்வதேச யோகா தினம்
ஜூன் 23
ர்வதேச ஒலிம்பிக் தினம்
ஜூலை மாதம் – Important Days in July 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
ஜூலை 1
தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 7
உலகளாவிய மன்னிப்பு தினம்
ஜூலை 11
உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 18
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
ஜூலை 20
சர்வதேச சதுரங்க தினம்
ஜூலை 26
உலக சதுப்பு நிலக்காடுகள் தினம்
ஜூலை 28
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்
ஜூலை 29
சர்வதேச புலிகள் தினம்
ஜூலை 30
சர்வதேச நட்பு தினம்
ஆகஸ்ட் மாதம் – Important Days in August 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
ஆகஸ்ட் 1
உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
ஆகஸ்ட் 6
ஹிரோசிமா தினம்
ஆகஸ்ட் 9
நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10
உலக சிங்க தினம்
ஆகஸ்ட் 12
உலக யானை தினம்
ஆகஸ்ட் 13
சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்ட் 15
இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19
உலக புகைப்பட தினம்
ஆகஸ்ட் 21
உலக மனிதாபிமான தினம்
ஆகஸ்ட் 26
பெண்கள் சமத்துவ தினம்
செப்டம்பர் மாதம் – Important days in September 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
செப்டம்பர் 5
ஆசிரியர் தினம்
செப்டம்பர் 8
சர்வதேச எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 10
உலக தற்கொலை தடுப்பு தினம்
செப்டம்பர் 15
பொறியாளர்கள் தினம்
செப்டம்பர் 16
உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 21
அமைதி மற்றும் அகிம்சைக்கான நாள்
செப்டம்பர் 26
உலக கருத்தடை தினம்
செப்டம்பர் 30
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
அக்டோபர் மாதம் – Important days in October 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
அக்டோபர் 1
சர்வதேச முதியோர் தினம்
அக்டோபர் 2
காந்தி ஜெயந்தி
அக்டோபர் 4
உலக விலங்குகள் நல தினம்
அக்டோபர் 5
உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 8
இந்திய விமானப்படை தினம்
அக்டோபர் 9
உலக அஞ்சல் தினம்
அக்டோபர் 11
சர்வதேச பெண் குழந்தை தினம்
அக்டோபர் 15
உலகளாவிய கை கழுவும் தினம்
அக்டோபர் 16
உலக மாணவர் தினம்
அக்டோபர் 17
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்
நவம்பர் மாதம் – Important days in November 2024
மாதம் மற்றும் நாள்
முக்கியமான தினம்
நவம்பர் 1
உலக சைவ தினம்/ தீபாவளி
நவம்பர் 5
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர் 7
குழந்தை பாதுகாப்பு தினம்/தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
குடியரசு தினம் – ஜனவரி 26, காந்தியின் நினைவு நாள் – ஜனவரி 30, டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் பிறந்தநாள் -ஏப்ரல் 14, தொழிலாளர் தினம் – மே 1, சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் (காந்தி ஜெயந்தி) – அக்டோபர் 2 ஆம் தேதி.
2. லீப் ஆண்டு 2024? Leap year 2024?
2024 பிப்ரவரி லீப் ஆண்டு ஆகும். இந்த மாதத்தில் 29 நாட்கள் உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…