செய்திகள்

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்..!

கத்தாா் மாஸ்டர்ஸ் செஸ்ஸில் (Qatar Masters Chess) உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் முரளி.

கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கார்த்திகேயன் முரளி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

6-சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 7-வது சுற்று போட்டியில் உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்திகேயன் முரளி எதிர்க்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மேக்ஸ்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதன் மூலம் இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி 7க்கு 5.5 என்ற புள்ளிகளுடன் முன்னிணியில் உள்ளார்.

கார்த்திகேயன் முரளி உலகக் கோப்பையின் இளைய இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆவார். உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன் Indian Chess Grandmaster

விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பெண்ட்ல ஹரிகிருஷ்ணா ஆகியோர் கார்ல்சனை வீழ்த்தியுள்ளனா். விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் ஆன பிறகு தான் அவரை வீழ்த்தினார். இந்த வரிசையில் தற்போது கார்த்திகேயன் முரளி இணைந்துள்ளார். இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர்.
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago