பத்தாம் வகுப்பு தகுதிக்கு இந்திய உளவுத்துறை பணியகத்தில் வேலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த Intelligence Bureau Recruitment 2024 குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. எனவே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் இதற்காக கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
உளவுத்துறை பணியகத்தில் 660 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்காக IB Recruitment Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த Intelligence Bureau Jobs Notification-ல் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு பதவிக்களுக்கு மாறுபடுகிறது. அதன்படி இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி குறித்த முழு விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை ஆட்சேர்ப்பு 2024-ன் படி காலியாக உள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணபிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு மெரிட் லிஸ்ட் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் இந்த IB Recruitment 2024-க்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IB Intelligence Officer Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு 13.03.2024 முதல் 12.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய உளவுத்துறை மையத்தில் இருந்து வெளியாகியுள்ள Intelligence Officer பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (IB Intelligence Officer Job Vacancy) 660 பணியிடங்கள் ஆகும். இதற்கான சம்பளம் 21,700 முதல் 1,51,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒவ்வொரு பதவியை பொருத்தும் மாறுபடுகிறது. எனவே இந்த India Ulavuthurai Velaivaippu 2024 குறித்த முழு தகவல்கள்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
இதையும் படியுங்கள்: டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்க…வங்கியில் தொடக்கமே மாதம் ரூ.64,000/- சம்பளத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு..! |