Homeவேலைவாய்ப்பு செய்திகள்மாதம் 36,000/- சம்பளத்துக்கு IRCON நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

மாதம் 36,000/- சம்பளத்துக்கு IRCON நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

IRCON Recruitment 2024: IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணி பொறியாளர் (சிவில்) பணிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் காலியிட விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

IRCON Job Notification 2024 -ன் படி IRCON நிறுவனத்தில் Works Engineer (Civil) பதவிக்கான 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு IRCON நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.ircon.org இணையதள பக்கத்தில் (IRCON Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

  • பணி பொறியாளர் (சிவில்)

இந்த IRCON International Limited (IRCON) அறிவித்துள்ள பணி பொறியாளர் (சிவில்) பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ B.Tech சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க இருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON Jobs Notification 2024 -ன் படி காலியாக உள்ள 4 பணி பொறியாளர் (சிவில்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். IRCON Jobs Notification 2024 -ன் படி காலியாக உள்ள 4 பணி பொறியாளர் (சிவில்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

IRCON International Limited (IRCON) நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 36,000/- வழங்கப்பட உள்ளது. மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Works Engineer (Civil) பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

IRCON Jobs Vacancy Notification 2024 -ன் படி இந்த காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் மே 07 ஆம் தேதி (07.05.2024) IRCON இன்டர்நேஷனல் லிமிடெட், 2வது மாடி பிளாட் எண்: 7, ருக்மணி நகர், 4வது தெரு, பூந்தமல்லி, சென்னை – 600 056 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

இந்த IRCON International Limited (IRCON) நிறுவனத்தில் உள்ள வேலைக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழு தகவல்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் IRCON நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (IRCON Official Notification) முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மாதம் 36,000/- சம்பளத்துக்கு IRCON நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

IRCON International Limited (IRCON) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (IRCON Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது.

Salary: 36000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-26

Posting Expiry Date: 2024-05-07

Employment Type : FULL_TIME

Hiring Organization : IRCON International Limited (IRCON)

Organization URL: www.ircon.org

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, IRCON International Limited, 2nd Floor Plot No: 7, Rukhmini Nagar, 4th Street, Poonamallee,, Chennai , 600 056., India

Education Required:

  • Bachelor Degree
  • Professional Certificate

Experience Required: 12 Months

மேலும் படிக்க: மாதம் 30,000/- சம்பளத்துக்கு AECS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular