Homeவேலைவாய்ப்பு செய்திகள்வங்கியில் வேலை வேண்டுமா? கரூரில் உள்ள KVB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!

வங்கியில் வேலை வேண்டுமா? கரூரில் உள்ள KVB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!

வங்கியில் பணிப்புரிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காக தற்போது ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. கரூரை தலைமையிடமாக கொண்ட பிரபலமான வங்கி தான் கரூர் வைஸ்யா பேங்க். இந்த வங்கி என்னதான் தனியார் வங்கியாக இருந்தாலும் அரசு வங்கிக்கு இணையான அணைத்து சலுகைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் Karur Vysya Bank Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது KVB Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager மற்றும் Regional Sales Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான KVB Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த KVB ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த KVB Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து வணிக நிர்வாகம் அல்லது நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தொடர்புடைய துறைகளில் குறைந்தது மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karur Vysya Bank Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvb.co.in-ல் கொடுக்கப்பட்டுள்ள https://www.karurvysyabank.co.in/Careers– என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு முதலில் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் நேர்காணல் நடைபெற்று அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB Relationship Manager Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 03.04.2024 முதல் 30.04.2024 வரை (KVB Relationship Manager Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. KVB வங்கியில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (KVB Relationship Manager Vacancy) குறித்த விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த KVB Bank Jobs பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது வங்கி வேலை என்பதால் சம்பளம் நன்றாக தான் இருக்கும். இது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த KVB Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

வங்கியில் வேலை வேண்டுமா? கரூரில் உள்ள KVB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!

கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-05

Posting Expiry Date: 2024-04-30

Employment Type : FULL_TIME

Hiring Organization : Karur Vysya Bank

Organization URL: www.kvb.co.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, JAWAHAR, BAZAAR, KARUR MAIN, KARUR , 639001, India

Education Required:

  • Bachelor Degree

Experience Required: 36 Months

இதையும் படியுங்கள்: இந்திய ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு..! 1113 காலியிடங்களை வெளியிட்டு அதிரடி அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular