Homeசெய்திகள்La Bougie Du SAPEUR: 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் செய்தித்தாள்..!

La Bougie Du SAPEUR: 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் செய்தித்தாள்..!

நம்மில் பலரும் தினந்தோறும் செய்தித்தாள்களைப் படிப்பதை வழக்கமாக வைத்து இருப்போம். நாம் பல நிறுவனங்களின் செய்தித்தாள்களை படித்து இருப்போம். செய்தித்தாள்களை நாம் படிப்பதன் மூலம் நாம் பல புதிய புதிய விசயங்களை தெரிந்துக்கொள்ளலாம். இந்த செய்தித்தாள்களை படிப்பதன் மூலம் உலக நிகழ்வுகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

உலக அளவில் பார்த்தால் பல மக்கள் செய்திதாள்களை வாசிப்பதை தினசரி நாம் செய்யும் வேலைகளில் ஒன்றாகவே வைத்துள்ளனர். மேலும் பலர் இதனை விரும்பியும் செய்கின்றனர். ஏனெனில் செய்தித்தாள்களை படிப்பதன் மூலம் நாம் பல விசயங்களை அறிந்து கொள்ள முடியும். எனவே செய்தித்தாள்கள் என்றாலே தினந்தோறும் வருவது தான் வழக்கம். ஆனால் இங்கு ஒரு செய்தித்தாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் வெளியாகிறது.

இந்த செய்தித் தாளானது பிரேசில் நாட்டில் விநியோகிக்கப்படுகிறது. மேலும் இந்த செய்தித்தாள் La Bougie Du SAPEUR என்ற பெயரில் வெளியாகிறது. இந்த பேப்பர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேப்பர் லீப் ஆண்டின் பிப்ரவரி மாதம் 29-ம் தேதி இந்த பேப்பர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் இன்று இந்த பேப்பர் (La Bougie Du SAPEUR Newspaper 2024)வெளியாகியுள்ளது.

La Bougie Du SAPEUR Newspaper 2024

இந்த செய்தித்தாளில் (La Bougie Du SAPEUR 2024) தேசியம், சர்வதேச செய்திகள், புதிர் மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகள் என பல சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றிருக்கும். இதற்கான அடுத்த பதிப்பு 4 வருடங்கள் கழித்து தான் வெளியாகும். நாம் அனைவரும் அதுவரை காத்திருக்க வேண்டும். இந்த பேப்பர் பிரான்சில் மட்டும் தான் வெளியாகிறது. இந்த பேப்பரின் விலை இந்திய மதிப்பின் படி 440 ரூபாய் ஆகும்.

இதையும் படியுங்கள்: ஒரே அணியில் ஒரே குடும்பத்தின் மாமா மற்றும் மருமகன்..! எந்த அணியில் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular