தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என்று அழைக்கப்பட்டவர் தான் லட்சுமி மேனன். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் பள்ளி படிக்கும் போதே நடிக்க வந்ததால் பள்ளி படிப்பை தொடராமல் போயிவிட்டது. அந்தவகையில் இவர் தமிழில் 2021 ஆண்டு இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தும், சிறந்த அறிமுக நடிகைக்கான (Actor lakshmi menon) பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அதன் பிறகு இவரின் நடிப்பில் கும்கி, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், என பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அவர் பிக்பாஸ் ஆரி நடிக்கும் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் (Actor lakshmi menon New look) ஆகியிருக்கிறார்.
தற்போது இவர் லேட்டஸ்ட் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வீடியோவில் (Actor Lakshmi Menon Trending Video) லெட்சுமி மேனன் ஆளே அடையாளம் தெரியாதது போல் உள்ளதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆசை ஆசையாய் பட நடிகையை ஞாபகம் இருக்கா? |