நம்மில் பலரும் ஜோதிடம் பற்றிய தகவல்களை நம்புவது இல்லை, இவை அனைத்தும் மூடநம்பிக்கைள் என்று கூறுகின்றோம். மேலும் இந்த நவீன காலத்தில் இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்றும் பலர் கூறுவர். ஆனால் ஜோதிடம் என்பது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அறிவியல் முறை என்று கூறப்படுகின்றனர்.
எனினும் மக்கள் சிலர் இந்த ராசி பலன்களை (Rasi Palan Today Tamil) எல்லாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் இன்றளவும் பலர் இந்த ராசி பலன் பற்றிய தகவல்களை முழுமையாக நம்பித்தான் வருகின்றனர். மேலும் பலர் தினந்தோறும் இந்த ராசி பலன்களை (Today Rasi Palan Tamil) பார்ப்பது, அதனை பின்பற்றுவது என்று தான் உள்ளனர்.
இதுப்போன்ற மக்களுக்காக தான் தற்போது ஒரு தகவலை இப்பதிவில் பார்க்கவுள்ளோம். இந்த தகவலின் படி திடீர் அதிர்ஷ்டம் மூலம் 3 ராசிகாரர்கள் பண மழையில் நனையப்போகிறார்கள் இதில் எந்தெந்த ராசிகள் உள்ளது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கடகம், சிம்மம் மற்றும் கன்னி ஆகிய மூன்று ராசிகளுக்கு நாளை முதல் (15.3.2024) முதல் வரும் 20-ம் தேதி வரை பணவரத்து அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று ராசிகளில் கிரக நிலையில் தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனும், தொழில் ஸ்தானத்தில் குருவும் வலம் வருகின்றனர்.
இந்த கிரகநிலையின் காரணமாக (Today Panchangam Tamil) தடை மற்றும் தாமதம் ஆகியவை விலகும். மேலும் வருமாணம் அதிகரிக்கும் மற்றும் மனத்திருப்தி உண்டாகும். எனினும் இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தில் ஈடுபட கூடாது. அதுமட்டுமின்றி உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: iQOO Z9 5G: பலரும் எதிர்பார்த்த அம்சங்களுடன் இந்தியாவில் புதிய மொபைல் அறிமுகம்..! |