Madras University Recruitment 2024: மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி பல்வேறு Post-Doctoral Fellow பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி 2 Post-Doctoral Fellow பதவிக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு Madras University -ன் அதிகாரப்பூர்வ www.unom.ac.in இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
The University of Madras Recruitment படி Post-Doctoral Fellow பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் சயின்ஸ் / பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி /அனோசயின்ஸ் & நானோடெக்னாலஜி ஆகியவற்றில் PhD பட்டம் பெற்றவராக இருக்வேண்டும். மேலும் 5 அனுபவம் பெற்றிருக்கவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras University Job Notification in Tamil-ல் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பதாரத்களுக்கு நேர்முகக்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள Post-Doctoral Fellow பதவி தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நேர்முகக்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் Post-Doctoral Fellow பதவிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 55,000/- தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UNOM Job Vacancy -க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் மூலம் அல்வது இமைல் (E-Mail) மூலம் வரும் 22.04.2024 முதல் 02.05.2024 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை (Application Form) அனுப்ப வேண்டிய முகவரி: பேராசிரியர், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், சென்னை – 600 025. E-Mail: balsuga@yahoo.com.
Post-Doctoral Fellow காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (The University of Madras (UNOM) Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
மாதம் ரூ. 55,000/- சம்பளத்திற்கு Madras University -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி (Madras University Recruitment 2024) உள்ளது.
Salary: 55000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-22
Posting Expiry Date: 2024-05-02
Employment Type : FULL_TIME
Hiring Organization : The University of Madras (UNOM)
Organization URL: www.unom.ac.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, The Professor, Centre for Nanosciences & Nanotechnology, University of Madras, Guindy Campus, Guindy Campus, 600 025, India
Education Required:
- Postgraduate Degree
மேலும் படிக்க: மாதம் ரூ. 1,12,400/- சம்பளத்திற்கு Kalakshetra Foundation -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… |