மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுப்போன்ற பல்கலைக்கழகங்களில் வேலைப்புரிய வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். அதுபோல எண்ணம் உள்ளவர்களுக்காக தான் தற்போது Madras University Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow என்னும் பதவியை நிரப்புவதற்கான Madras University Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த மெட்ராஸ் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த Madras University Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து கட்டமைப்பு உயிரியல் அல்லது உயிர் தகவலியல் துறையில் Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு எந்த வித முன்அனுபவமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras University Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.unom.ac.in-ல் வெளியாகியுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதன் பிறகு அதனை முழுவதும் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை pkarthe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த Chennai University பணிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai University Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 26.04.2024 முதல் 06.05.2024 வரை (Chennai University Recruitment Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. Chennai University நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு தற்போது மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் (Chennai University Job Vacancy) மட்டுமே உள்ளது.
இந்த Chennai University Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்புர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Project Fellow பணிகளுக்கான சம்பளம் ரூபாய் 55,000 என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Madras University Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
[rank_math_rich_snippet id=”s-e607bb02-8709-4c5f-a73a-ba8b4fbc715d”]