பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகள் போன்ற நிறுவனங்களில் வேலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலருக்கும் மிகவும் பிடித்த வேலைகளில் எபப்போதும் முக்கிய இடத்தை பிடிப்பது இதுபோன்ற வேலைகள் தான். இந்நிலையில் தான் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள கள ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Madurai Kamaraj University Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator மற்றும் Research Assistant போன்ற இரண்டு விதமான காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன. Madurai Kamaraj University Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான mkuniversity.ac.in-ல் வெளியாகியுள்ளது. இந்த மதுரை காமராஜர் பல்கழைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த MKU Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இரண்டு விதமான பதவிகள் நிரப்படவுள்ளன. எனவே பதவிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. அதன் படி Field Investigator பதவிகளுக்கும் விண்ணப்பிக்கம் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து சமூக அறிவியல் அல்லது திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வுகள் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் Research Assistant பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து சமூக அறிவியல், திரைப்படம், எலக்ட்ரானிக் மீடியா ஆய்வுகள் அல்லது மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் NET,M.Phil அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்த என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
MKU Recruitment 2024-ன் படி கள ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அதிகாரப்பூர் இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இமெயில் முறையிலும் அனுப்ப வேண்டும். இமெயில் முறையில் அனுப்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்களை ilamparithi.cfems@mkuniversity.org என்ற மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த MKU Field Investigator Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு முதலில் எழுத்துதேர்வு நடைபெறும் அதன் பிறகு நேர்காணல் நடைபெற்று அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். Madurai Kamaraj University நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
Madurai Kamaraj University காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.04.2024 முதல் 30.04.2024 வரை (MKU Field Investigator Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (Madurai Kamaraj University Vacancy) இரண்டு மட்டுமே ஆகும்.
இந்த Madurai Kamaraj University Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Madurai Kamaraj University Investigator பணிகளுக்கான சம்பளம் 20,000 என்றும், அதேபோல் Research Assistant பதவிகளுக்கான சம்பளம் 37,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Kamaraj University Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 37,000/- சம்பளத்தில் அருமையான வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 37000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-16
Posting Expiry Date: 2024-04-30
Employment Type : FULL_TIME
Hiring Organization : Madurai Kamaraj University
Organization URL: mkuniversity.ac.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Palkalai Nagar, Madurai , Tamilnadu, 625021, India
Education Required:
- Postgraduate Degree
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு..! மாதம் ரூ.25,000/- முதல் ரூ.37,000/- வரை தராங்களாம்..! |