சினிமா

சாதனை படைத்த மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதிவெளியான குண்டூர் காரம் திரைப்படம் முதல் நாளில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலா வைகுந்தபுரமுலோ படத்தின் மூலம் மக்களின் கவனம் பெற்ற இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். தெலுங்கு திரையுலகினர் இரவை திரிவிக்ரம் என்று அழைப்பார்கள். இவர் இயக்கத்தில் Mahesh Babu நடித்துள்ள படம் தான் குண்டூர் காரம். இந்த படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஸ்ரீலீலா,மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக நிறுவனம் உறுவாக்கியுள்ளது. Guntur Kaaram படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல் நாளில் இந்த படம் அதிக வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 94 கோடியை வசூலித்துள்ளது என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மகேஷ் பாபுவின் மற்ற படங்களை விடவும் இந்த படத்தின் ஓப்பனிங் அதிக வசூலைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Ayalaan Movie Review in Tamil..!அயலான் திரைப்படத்தின் விமர்சனம்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago